அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அரசியல் அமைப்பின் வடிவங்கள்
வரிசை 66:
 
6. கொடுங்கோன்மை ஆட்சி (tyranny)
;
; [[அகராதி|அகரமுதலி]]
: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
 
;#
உதாரணம்,
 
நாட்டில் ஒன்றிணை கூட்டாட்சி முறை,
 
வில் ஒன்றிணைந்த கூட்டாட்சி முறை,
 
first in Switzerland, then in the United States in 1776,
 
தற்கால அரசாங்கத்தில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு வகை:
# ஒரு வடிவம் பிரான்ஸ் (France) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வலிமையான மத்திய அரசாங்கச் செயல்பாடு.
# மற்றொரு வடிவம் இங்கிலாந்தில் உள்ளது போன்ற உள்ளாட்சி அமைப்பிலான அரசாங்கம். இதில் பண்டைய அதிகாரப் பிரிவுகளின் தாக்கம் அதிகம். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதும் ஆனால் குறைந்த அதிகாரத்துவம் உடையதுமான ஓர் அரசாங்கம் ஆகும்.
:இந்த இரண்டு வடிவங்களும் மத்திய மற்றும் மாநில ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறையை த்தின் வடிவமைக்க உதவின. வெவ்வேறு நாடுகளில் ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை செயல்படுத்தப்பட்ட கால வரலாறு:
:# முதலில் சுவிட்சர்லாந்து (Switzerland)
:# 1776 ஆம் ஆண்டில், அமெரிக்கா (United States)
:# 1867 ஆம் ஆண்டில், கனடா (Canada)
:# 1871 இல் ஜெர்மனி (Germany)
:# 1901 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா (Australia)
 
*; [[அகராதி|அகரமுதலி]]
*: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
* பாடப்புத்தகம்: குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்". - அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம், [[டிக்கர்சன்|டிக்கர்சனும்]] [[பிளானகன்|பிளானகனும்]] (Dickerson and Flanagan).
* கோட்பாட்டுப் பார்வை: "என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல் என்கிறார், [[ஹரல்ட் லாஸ்வெல்]] என்பார்.
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது