அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அரசியலமைப்பின் சட்டம்
வரிசை 67:
6. கொடுங்கோன்மை ஆட்சி (tyranny)
 
தற்கால அரசாங்கத்தில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் அதிகமாகப் பயின்று வரும் இரண்டு வகைவகைகள்:
#
உதாரணம்,
 
நாட்டில் ஒன்றிணை கூட்டாட்சி முறை,
 
வில் ஒன்றிணைந்த கூட்டாட்சி முறை,
 
first in Switzerland, then in the United States in 1776,
 
தற்கால அரசாங்கத்தில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு வகை:
# ஒரு வடிவம் பிரான்ஸ் (France) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வலிமையான மத்திய அரசாங்கச் செயல்பாடு.
# மற்றொரு வடிவம் இங்கிலாந்தில் உள்ளது போன்ற உள்ளாட்சி அமைப்பிலான அரசாங்கம். இதில் பண்டைய அதிகாரப் பிரிவுகளின் தாக்கம் அதிகம். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதும் ஆனால் குறைந்த அதிகாரத்துவம் உடையதுமான ஓர் அரசாங்கம் ஆகும்.
வரி 85 ⟶ 76:
:# 1871 இல் ஜெர்மனி (Germany)
:# 1901 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா (Australia)
'அரசியலமைப்பின் சட்டம் - ஓர் அறிமுக ஆய்வு' எனும் புத்தகத்தில், பேராசிரியர் ஏ.வி. டைஸி (A. V. Dicey) கூட்டாட்சி அரசாங்க அரசியலமைப்புச் செயல்பாடுகளை முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார். அவை
 
# மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள், சிக்கல்கள், சொற்பூசல்கள், தகராறுகள், போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட உச்ச அரசியலமைப்பு சட்டக் கட்டுப்பாடு
# மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு
# கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வாகம், சட்டமன்ற கிளைகள் இவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்போது, சுயாதீனமாக அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்வதோடு, சட்டத்தின் பொருள் விளக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு
*; [[அகராதி|அகரமுதலி]]
*: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது