அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒன்றிணைந்த கூட்டாட்சியைக் கட்டுப்படுத்தும் வழிகள்
கூட்டாட்சியைக் கட்டுப்படுத்தும் வழிகள்
வரிசை 4:
{{unreferenced}}
[[படிமம்:UN General Assembly.jpg|thumb|[[ஐக்கிய நாடுகள் அவை]]யின் பொது மன்றத்தில் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் உலக விடயங்கள் குறித்து கலந்துரையாடுவர்.]]
'''அரசியல்''' எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற சொல்லிலிருந்து உருவானது.
'''Politics''' (from Greek: Politiká: ''Politika'', definition "affairs of the cities") is the process of making decisions applying to all members of each group. 
 
'''அரசியல்''' எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற சொல்லிலிருந்து உருவானது.
 
வரையறை: "நகரங்களின் விவகாரங்கள்" என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும்.
வரி 16 ⟶ 14:
== அரசியல் சார் நூல்கள் ==
 
அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது என்று கூறப்படுகிறது.<ref name="Political Geography">{{cite web|last1=Painter|first1=Joe|last2=Jeffrey|first2=Alex|title=Political Geography|url=http://site.ebrary.com/lib/oculyork/reader.action?docID=10870263}}</ref> அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறானது ஆரம்ப பழங்காலத்துக்கு முந்தையது. இதைப்பற்றி, 'பிளேட்டோவின் (Plato) குடியரசு', 'அரிஸ்டாட்டிலின் (Aristotle) அரசியல்' மற்றும் 'கன்ஃபியூசியஸின் (Confucius) படைப்புகள்', போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. இவை அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பல கோணங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்ட வரைவிலக்கண நூல்களாகும்.
 
== சொற்பிறப்பியல் ==
வரி 69 ⟶ 67:
=== தற்கால அரசாங்கத்தின் வகைகள்: ===
தற்கால அரசாங்கத்தில் பல வடிவங்கள் உள்ளன. அவற்றுள் அதிகமாகப் பயின்று வரும் இரண்டு வகைகள்:
# ஒரு வடிவம் பிரான்ஸ் (France) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வலிமையான மத்திய அரசாங்கச் செயல்பாடு.
# மற்றொரு வடிவம் இங்கிலாந்தில் உள்ளது போன்ற உள்ளாட்சி அமைப்பிலான அரசாங்கம். இதில் பண்டைய அதிகாரப் பிரிவுகளின் தாக்கம் அதிகம். இது ஒப்பீட்டளவில் பலவீனமானதும் ஆனால் குறைந்த அதிகாரத்துவம் உடையதுமான ஓர் அரசாங்கம் ஆகும்.
 
=== ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்கத்தின் வரலாறு: ===
:பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளில் பயின்று வரும் மத்திய அரசாங்க அமைப்பு மற்றும் இங்கிலாந்தில் உள்ள உள்ளாட்சி அரசாங்க அமைப்பு ஆகியவை வெவ்வேறு திசைகளில் செயல்படும் அரசாங்க அமைப்பு முறைகளாகும். வற்றை
:இந்தமேற்காண் இரண்டு வடிவங்களும்வடிவங்களையும் இணைத்து இரண்டிற்கும் பொதுவான ஒருங்கிணைக்கப்பட்ட அரசாங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இது மத்திய மற்றும் மாநில ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறையைமுறை வடிவமைக்கஎன்று உதவினபெயரிடப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் ஒன்றிணைந்த கூட்டாட்சி அரசாங்க முறை செயல்படுத்தப்பட்ட கால வரலாறு:
:# முதலில் சுவிட்சர்லாந்து (Switzerland)
:# 1776 ஆம் ஆண்டில், அமெரிக்கா (United States)
வரி 81 ⟶ 80:
 
=== ஒன்றிணைந்த கூட்டாட்சியைக் கட்டுப்படுத்தும் வழிகள்: ===
'அரசியலமைப்பின் சட்டம் - ஓர் அறிமுக ஆய்வு' எனும் புத்தகத்தில், பேராசிரியர் ஏ.வி. டைஸி (A. V. Dicey) கூட்டாட்சி அரசாங்க அரசியலமைப்புச் செயல்பாடுகளை, முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்.<ref>{{cite book|last=Jenks|first=Edward|title=A history of politics|url=https://books.google.com/?id=Z3gCAAAAYAAJ&pg=PA1&dq=politics+history#v=onepage&q=|pages=1–164|year=1900|publisher=J. M. Dent & Co.|accessdate=2016-02-19}}</ref> அவை
# மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள், சிக்கல்கள், சொற்பூசல்கள், தகராறுகள், போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட உச்ச அரசியலமைப்பு சட்டக் கட்டுப்பாடு.
# மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு.
# கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வாகம், சட்டமன்ற கிளைகள் இவற்றில்போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்போது, சுயாதீனமாக அரசியலமைப்பு சட்டங்களை ஆராய்வதோடு, சட்டத்தின் பொருள் விளக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு.
 
*; [[அகராதி|அகரமுதலி]]
=== '''அரசியல் சிந்தனைகள்''' ===
*: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
*டிக்கர்சனும் பாடப்புத்தகம்:பிளானகனும் குறிப்பாக(Dickerson and Flanagan) எழுதிய 'அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம்', இதுஎன்ற புத்தகத்தில், அரசியலுடன் கல்வியை இணைத்துக் கூறும்போது பாடப்புத்தகம் என்பது குறிப்பாக "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்". -எனக் அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம், [[டிக்கர்சன்|டிக்கர்சனும்]] [[பிளானகன்|பிளானகனும்]] (Dickerson and Flanagan)குறிப்பிடுகிறார்.
** அரசியலாளர் [[மா சே துங்]] கூறியது: " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்"
* கோட்பாட்டுப் பார்வை: "என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல் என்கிறார், [[ஹரல்ட் லாஸ்வெல்]] என்பார்.
** அரசியலாளர் [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்|ஓட்டோ வொன் பிஸ்மாக்பிஸ்மாக்கின்]] கூற்று: "அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலையாகும்"
* அரசியலாளர்:
 
** [[மா சே துங்]] கூறியது: " அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்"
=== இயற்கை அரசு ===
** [[ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்|ஓட்டோ வொன் பிஸ்மாக்]]: "அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலையாகும்"
 
1651 ஆம் ஆண்டில், [[தாமசு ஆபிசு|தோமஸ் ஹோப்ஸ்]] (Thomas Hobbes) என்பவர் தனது புகழ்பெற்ற [[லெவியாதன்]] (Leviathan) என்னும் நூலை வெளியிட்டார். அதில், அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி (model) ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனுக்கும், இயற்கையின் வளங்கள் மற்றும் தொடர்பில் சமஉரிமை உண்டு என்றும் ஒவ்வொருவரும், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
== இயற்கை அரசு ==
 
1651 ஆம் ஆண்டில், [[தாமசு ஆபிசு|தோமஸ் ஹோப்ஸ்]] (Thomas Hobbes) என்பவர் தனது புகழ்பெற்ற ''[[லெவியாதன்]]'' (Leviathan) என்னும் நூலை வெளியிட்டார். அதிலே, அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி (model) ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனும், இயற்கையின் வளங்கள் தொடர்பில் சம உரிமை கொண்டிருந்ததுடன், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் பெற்றிருந்தார்கள். இவ்வாறான ஒரு ஒழுங்கு, எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியதாக ஹோப்ஸ் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட பாதுகாப்புக்காக, ஒவ்வொருவரும் ஒரு சமூக ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டு தன் முழு அளவு உரிமையை விட்டுக்கொடுக்கவும் மனிதர்கள் தயாராக இருந்தார்கள்இருந்தனர் எனஎன்றும் அவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய சண்டைப் போக்குகளுக்கான தீர்வு, ஒரு மையப்படுத்தப்பட்ட [[ஆதிக்கவாதம்|ஆதிக்கவாத]] அரசொன்றை உருவாக்கமேஉருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வரசையேஇவ்வரசை அவர் ''லெவியாதன்'' என்று குறிப்பிட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது