வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:TNSE BASHEER VLR|பஷீர் அகமது]]|ஆகத்து 09, 2017}}
 
[[படிமம்:Rani143.jpg|right|200px]]'''வரைகதை''' என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது  ஊதுபைகளில்(balloons) தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் '''படக்கதை''' என்றும் காமிக்ஸ் (Comics) என்ற ஆங்கில சொல்லைத் தமிழ்படுத்தியும் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது