ந. பிச்சமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ந. பிச்சமூர்த்தி''' (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் [[புதுக்கவிதை|புதுக்கவிதையின்]] தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.<ref>http://www.chennaionline.com/education/Books/02tamil.asp</ref> நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன].
 
==வாழ்க்கை==
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] வாழ்ந்த நடேச தீக்ஷிதர்தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப்குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம்.<ref name=pathivukal>{{cite web|url=http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=200:q-q&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19|title="தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை "|work=www.geotamil.com|accessdate=14-08-2017}}</ref> நடேச தீக்ஷிதர்தீட்சிதர் [[தமிழ்]], [[சமஸ்கிருதம்]], [[தெலுங்கு]] மற்றும் [[மராட்டி]] மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.
 
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
வரிசை 34:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
* [http://www.aaraamthinai.com ஆறாம்திணை] இணையத்தளத்தில் ந.பிச்சமூர்த்தி பற்றி வந்த [http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/june13pichamurthy.asp கட்டுரை]
 
==வெளி இணைப்புகள்==
*{{cite web|url=http://archive.is/MmbVa|title=ந, பிச்சமூர்த்தி|date=29-07-2007|publisher=ஆறாம்திணை|accessdate=14-08-2017}}
* ந.பிச்சமூர்த்தி எழுதிய [http://tamil.sify.com/amudhasurabi/fullstory.php?id=13974862 விஜயதசமி என்ற சிறுகதை] ([http://www.chennaionline.com/festivalsnreligion/Festivals/navarathri/vijayadasami.asp அதன் ஆங்கில மொழியாக்கம்]).
 
"https://ta.wikipedia.org/wiki/ந._பிச்சமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது