கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம் - பதிப்பகங்கள்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:57, 12 மே 2008 இல் நிலவும் திருத்தம்

கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் (Cambridge University Press) கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு ஆகும். 1584 இல் முதலாவது நூலைப் பதிப்பித்தது. அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா போன்ற உலகின் எல்லாப் பகுதிகளிலும் களஞ்சியங்களையும், துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது.