30
தொகுப்புகள்
சி (clean up, replaced: {{Link FA|sl}} →) |
சி |
||
[[படிமம்:John keats.jpg|right|thumb|ஜான் கீட்ஸ்]]
{{Infobox person
| image = John Keats by William Hilton.jpg
| image_size=
| caption = [[இலண்டன்]] உருவப்பட கலையரங்கத்தில் வில்லியம் ஹில்டன் வரைந்த கீட்ஸின் உருவப்படம்
| birth_date = {{birth date|1795|10|31}}
| birth_place = மூர்கேட், [[இலண்டன்]], [[இங்கிலாந்து]]
| death_date = {{death date and age|1821|2|23|1795|10|31}}
| death_place = [[உரோம்]], [[திருத்தந்தை_நாடுகள்]]
| occupation = கவிஞர்,[[புனைவியம்]]
| alma_mater = கிங் கல்லூரி, இலண்டன்
}}
'''ஜோன் கீற்ஸ்''' (தமிழக வழக்கு:'''ஜான் கீட்ஸ்''', ''John Keats'', [[அக்டோபர் 31]], [[1795]] -– [[பெப்ரவரி 23]], [[1821]]) [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் [[ஜான் மில்டன்|மில்ரன்]] (மில்டன்), [[ஷேக்ஸ்பியர்]] ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் ''To Autumn'' என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு [[இலங்கை]]யில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
|
தொகுப்புகள்