இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு அதிகாரம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
== சர்ச்சை ==
இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறது என்கின்றனர். மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். [http://www.law.ucla.edu/sander/Systemic/SA.htm]. பல சமூகத்தினர் நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்றவர்களும் தற்போது இடஒதுக்கீடுவேண்டும் வேண்டும் என்று போராடும் மனநிலையில் உள்ளார்கள். <ref>[http://owlet.in/news/india/test/|யார் இந்த பட்டேல் சமூகத்தினர்?]</ref>ஆறுமுகம்கண்ணன் கடப்பாக்கம்
 
== உலகநாடுகளில் இட ஒதுக்கீடு ==
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது