ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்கால கேமரா புகைப்படம்
Lacock Abbey, England
வரிசை 4:
 
==சொல்லிலக்கணம்==
[[படிமம்:Latticed_window_at_lacock_abbey_1835.jpg|இடது|thumb|நேர்மறை வடிவில், பின்னல்வகை ஜன்னல்.
இடம்:
 
லகாக் அபே, இங்கிலாந்து (Lacock Abbey, England)
 
ஆண்டு: 1835
 
புகைப்படம்:
 
வில்லியம் ஃபாக்ஸ் டால்போட் (William Fox Talbot)
 
இது கேமராவில் செய்யப்பட்ட பழமையான புகைப்பட எதிர்மறையாக இருக்கலாம்.
]]
1834 இல் பிரான்சிய ஓவியரும் கண்டுபிடிப்பாளருமாகிய கேர்குளிஸ் புளோரன்ஸ் தன்னுடைய நாட்குறிப்பில் ''போட்டோகிராபி'' (photographie) என தன்னுடைய செயன்முறையினை விபரித்திருந்தார்.<ref>{{cite book | title = Hercule Florence: El descubrimiento de la fotografía en Brasil | author = Boris Kossoy | publisher = Instituto Nacional de Antropología e Historia| isbn = 968-03-0020-X | year = 2004 | url = http://books.google.com/books?id=wCoQAAAACAAJ }}</ref> சேர் யோன் கார்சல் 14 மார்ச்சு 1839 அன்று ஒளிப்படவியல் என அர்த்தம் கொடுக்கும் "photography" என்ற சொல்லினைப் பாவித்தார். ஆயினும் 25 பெப்ருவரி 1839 இல் செருமனிய செய்தித்தாள் யோகான் வென் மால்டர் ஏற்கனவே அச்சொல்லினை பாவித்ததாகக் குறிப்பிட்டது.<ref>{{Cite book| last = Eder | first = J.M | authorlink = | coauthors = | title = History of Photography, 4th. edition |trans_title= Geschichte der Photographie| year = 1945 | origyear = 1932 | publisher = Dover Publications, Inc. | location = New York | pages = 258–259 | url = | doi = | isbn = 0-486-23586-6}}</ref>
 
வரி 14 ⟶ 27:
ஆரம்ப காலத்தில் அறியப்பட்ட எதிரொளிப்பு அடையாளச் செய்தி வேலைப்பாட்டுடன் அச்சடிக்கப்பட்ட உலோக தகடு.
 
-1825இல், நைஸ்போரெ நைப்ஸ் (Nicéphore Niépce) உருவாக்கியது.<ref name="utexas">{{cite web|title=The First Photograph – Heliography|url=http://www.hrc.utexas.edu/exhibitions/permanent/wfp/heliography.html|quote=from Helmut Gernsheim's article, "The 150th Anniversary of Photography," in History of Photography, Vol. I, No. 1, January 1977: ...In 1822, Niépce coated a glass plate... The sunlight passing through... This first permanent example... was destroyed... some years later.|accessdate=29 September 2009}}</ref>
 
உலோகத் தகட்டில் செதுக்கிய சித்திரம் புகைப்பட முறையில் படியெடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது