ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரட்டை ஒளிப்படமிகள்
வரிசை 50:
சுமார் 1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு கேமரா அப்ஸ்கியுரா மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளை தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி புகைப்படம் தயாரித்தார்.
 
நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் அறிவிக்கப்பட்டது. நிழல் படங்களை இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தன.<ref>Litchfield, R. 1903. "Tom Wedgwood, the First Photographer: An Account of His Life." London, Duckworth and Co. See Chapter XIII. Includes the complete text of Humphry Davy's 1802 paper, which is the only known contemporary record of Wedgwood's experiments. (Retrieved 7 May 2013 [[iarchive:tomwedgwoodfirst00litcrich|via archive.org]]).</ref> நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சிகாட்சியானது கேமரா அப்ஸ்கியுரா லென்ஸ் மூலம் பதிவுசெய்யப்பட்டது.<ref>{{cite book|author=Hirsch, Robert|title=Seizing the light: a history of photography|url=https://books.google.com/books?id=vftTAAAAMAAJ|year=1999|publisher=McGraw-Hill|isbn=978-0-697-14361-7}}</ref>
 
டால்போட் ஒளிகசியும் எதிர்மறை உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன புகைப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகள் அச்சிட காட்சியை மீள்புகைப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும்.<ref>[http://www.bbc.co.uk/history/historic_figures/fox_talbot_william_henry.shtml William Henry Fox Talbot (1800–1877)]. [[BBC]]</ref> 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் கேமரா மூலம் பல புகைப்படங்களைப் பதிவு செய்தார். இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கேமரா எதிர்மறைகளில், இது மிகப்பழமையான கேமரா எதிர்மறையாக இருக்கலாம்.<ref>Feldman, Anthony and Ford, Peter (1989) ''Scientists & inventors''. Bloomsbury Books, p. 128, {{ISBN|1870630238}}.</ref><ref>Fox Talbot, William Henry and Jammes, André (1973) ''William H. Fox Talbot, inventor of the negative-positive process'', Macmillan, p. 95.</ref>
 
== ஒளிப்பட நுட்பங்கள் ==
Talbot's famous tiny paper negative of the Oriel window in Lacock Abbey,
 
=== முப்பரிமாணப் படிமம் ===
Lacock அபேயில் ஓரியல் சாளரத்தின் டால்போட் பிரபல சிறிய காகித எதிர்மறை,
ஒரே வண்ணம் அல்லது பல வண்ண புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்டு பக்கம் மூலம் பக்கமாக பிரதியிட்ட படங்களை வைக்கும் போது பார்க்கும்போது காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று ஈடாகப் போட்டியிட்டு மனிதப் பார்வைக்கு முப்பரிமாண வடிவம் போலத் தெரியும். ஸ்டீரியோஸ்கோபிக் ஒளிப்படப் பதிவு இயக்கத்துடன் கூடிய படங்கள் பதிவு செய்வதற்கு முன்னோடி ஆகும்.<ref>Belisle, Brooke (2013). [http://www.academia.edu/4450652/The_Dimensional_Image_Overlapping_Dimensions_of_Stereoscopic_Cinematic_and_Digital_Depth_Film_Criticism_ "The Dimensional Image: Overlaps In Stereoscopic, Cinematic, And Digital Depth."] Film Criticism 37/38 (3/1): 117–137. Academic Search Complete. Web. 3 October 2013.</ref> இது பேச்சுவழக்கில் "3-டி" ஒளிப்படம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மிகவும் துல்லியமான பெயர் முப்பரிமாண ஒளிப்படம் அல்லது ஸ்டீரியோஸ்கோபி (stereoscopy) என்பதாகும். இத்தகைய கேமராக்கள் நீண்ட காலங்களாக நழுவச் சுருள்களையே பயன்படுத்தி வந்தன. மிகச் சமீபகாலமாக எணினி மின்னணுவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துடித்திறப் பேசி ஒளிப்படமிகள் மூலமும் இதைச் செய்ய முடிடும்.
 
=== இரட்டை ஒளிப்படமிகள் ===
[[படிமம்:1485016840_IMG_7518.JPG_larger.jpg|thumb|ஒரு துடித்திறப் பேசி செயலியைப் பயன்படுத்தி ஒரு இரட்டை ஒளிப்படம் பதியப்பட்டுள்ளது.]]
ஒரே நேரத்தில், நேர் எதிர்த் திசைகளில், இரண்டு ஒளிப்படக் கருவிகளைக் கொண்டு இருபுறத்தில் இருந்தும் ஒரெ காட்சியை படப்பதிவு செய்வது இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு எனப்படும். இரட்டை ஒளிப்படத் தயாரிப்பு முறையில், ஒரே நேரத்தில் காட்சிப் பொருள் மற்றும் ஒளிப்பதிவாளர் என இரு திசைகளிலும் அல்லது ஒரே நேரத்தில் ஒரு புவியியல் அமைப்பில் இருபுறமும் இரட்டை ஒளிப்பதிவு செய்ய இயலும். இதனால் ஒரு தனிப் படத்தில் மற்றொரு துணை கதை அடுக்கு சேர்த்து காட்சியை முழுமைப்படுத்த முடியும்.<ref>{{cite news|title=An introduction to Dualphotography.|url=https://medium.com/dualphoto/an-introduction-to-dualphotography-b17f02049bbf|newspaper=Medium.com Dual.Photo publication}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது