ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Oxford University Press
அடையாளம்: 2017 source edit
BBC
அடையாளம்: 2017 source edit
வரிசை 52:
நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் அறிவிக்கப்பட்டது. நிழல் படங்களை இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தன.<ref>Litchfield, R. 1903. "Tom Wedgwood, the First Photographer: An Account of His Life." London, Duckworth and Co. See Chapter XIII. Includes the complete text of Humphry Davy's 1802 paper, which is the only known contemporary record of Wedgwood's experiments. (Retrieved 7 May 2013 [[iarchive:tomwedgwoodfirst00litcrich|via archive.org]]).</ref> நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சியானது கேமரா அப்ஸ்கியுரா லென்ஸ் மூலம் பதிவுசெய்யப்பட்டது.<ref>{{cite book|author=Hirsch, Robert|title=Seizing the light: a history of photography|url=https://books.google.com/books?id=vftTAAAAMAAJ|year=1999|publisher=McGraw-Hill|isbn=978-0-697-14361-7}}</ref>
 
டால்போட் ஒளிகசியும் எதிர்மறை உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன புகைப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகள் அச்சிட காட்சியை மீள்புகைப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும்.<ref>[http://www.bbc.co.uk/history/historic_figures/fox_talbot_william_henry.shtml William Henry Fox Talbot (1800–1877)]. [[BBC]]</ref> 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் கேமரா மூலம் பல புகைப்படங்களைப் பதிவு செய்தார். இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கேமரா எதிர்மறைகளில், இது மிகப்பழமையான கேமரா எதிர்மறையாக இருக்கலாம்.<ref>Feldman, Anthony and Ford, Peter (1989) ''Scientists & inventors''. Bloomsbury Books, p. 128, {{ISBN|1870630238}}.</ref><ref>Fox Talbot, William Henry and Jammes, André (1973) ''William H. Fox Talbot, inventor of the negative-positive process'', Macmillan, p. 95.</ref>
 
== ஒளிப்பட நுட்பங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது