வாசித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category எழுத்து முறைகள்
வரிசை 5:
கையெழுத்தில் அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்களால் கண்டு வாயால் உச்சரித்துக் சொல்லின் பொருள் உணர்வதே வாசிப்பு அல்லது படிப்பு என்பது டாக்டர் ந.சுப்புரெட்டியார் என்பவரின் கருத்தாகும். வாசிப்பின் செயல்பாட்டினைக் காணும் போது கண்ணிற்கும் வாயிற்கும் ஓர் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. அதாவது, வரிவடிவத்திலுள்ளச் சொற்களை ஒலி வடிவமாக மாற்றி உச்சரிக்கும் உறுப்புகளும், சொற்களை நோக்கும் கண்களும் ஒத்துழைத்தால்தான் வாசிப்பு சரிவர நடைபெறும். ஆகவே, வாசிப்பானது காணல், உச்சரித்தல், பொருளுணர்தல் என்ற மூவகை கூறுகள் அடங்கியுள்ளது.மேலும், நல்ல வாசிப்பிற்கு எழுத்துகளின் ஆளுமை முதற்கூறாக அமைந்தால் கருத்துணர்வு, எவ்விதப் பிரச்சனையுமின்றி சரளமாக அமையும் எனவும் ந.சுப்புரெட்டியார் கருதுகிறார்.
 
=== # தலைப்பு
# வாசிப்பின் பயன்கள் ===
==உசாத்துணை==
 
என்னை மேலிருந்து கீழாக படி,
[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5563981.ece எஸ். ராமகிருஷ்ணன், வாசிப்பதால் என்ன கிடைக்கும்?, தி இந்து, 11.1.2014] <br>
உன்னை கீழிருந்து மேலாக உயர்த்துகிறேன்,
[http://www.dinamani.com/specials/karuthuk_kalam/2014/07/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article2318323.ece ஜ.பாக்கியவதி, வாசிப்பை நேசிப்போம், தினமணி, 7.7.2014]
இப்படிக்கு புத்தகம். என்ற கவிஞர் வாலியின் வார்த்தைகளை முன்கூறி வாசிப்பின் மேன்மையையும் அவசியத்தையும் விளக்க இருக்கின்றேன்.
 
[[பகுப்பு:அன்றாட வாழ்வியல்]]
[[பகுப்பு:எழுத்தறிவு]]
[[பகுப்பு:திறன்கள்]]
[[பகுப்பு:பயன்பாட்டு மொழியியல்]]
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாசித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது