ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
BBC
அடையாளம்: 2017 source edit
ஒளிப்படவியல்
வரிசை 1:
'''ஒளிப்படவியல்''' (Photography) என்பது, [[ஒளிப்படத் தகடு]] அல்லது [[மின்னணு உணரி]] போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட [[வெள்ளி ஹாலைட்டு|வெள்ளி ஹாலைட்டை]]ஹாலைடை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருட்அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் [[வேதியியல்]] அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது [[ஒளிப்படக் கருவி]]யின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. ஒளிப்படவியல், [[வணிகம்]], [[பொழுதுபோக்கு]], போன்றவை[[விளம்பரம்]], உட்பட்ட[[கல்வி]], பல[[பதிவுத்துறை துறைகளில் பயன்படுகின்றது.அலுவலகங்கள்]], [[விளம்பரம்பத்திரிகை|பத்திரிகைத் துறை]], பதிப்புத்துறை[[பல் ஊடகம்|பல் ஊடக]] கருத்துத் தொகுப்புகள், [[பத்திரிகைத்திரைப்படத்துறை|திரைப்படத் துறை]] போன்றவற்றில்உள்ளிட்ட இதற்குபல ஒருதுறைகளில் ஒளிப்படவியலின் முக்கியபயன்பாடு பங்குபெரிதும் உண்டுஉணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.
 
[[படிமம்:Large format camera lens.jpg|thumb|right|[[ஒளிப்படக் கருவி]]]]
வரிசை 5:
==சொல்லிலக்கணம்==
[[படிமம்:Latticed_window_at_lacock_abbey_1835.jpg|இடது|thumb|நேர்மறை வடிவில், பின்னல்வகை ஜன்னல்.
 
இடம்:
 
லகாக் அபே, இங்கிலாந்து (Lacock Abbey, England)
ஆண்டு: 1835
புகைப்படம்:
வில்லியம் ஃபாக்ஸ் டால்போட் (William Fox Talbot)
இது கேமராவில்ஒளிப்படக் கருவியில் செய்யப்பட்ட பழமையான புகைப்பட எதிர்மறையாக இருக்கலாம்.
]]
1834 இல் பிரான்சிய ஓவியரும் கண்டுபிடிப்பாளருமாகிய கேர்குளிஸ் புளோரன்ஸ் தன்னுடைய நாட்குறிப்பில் ''போட்டோகிராபி'' (photographie) என தன்னுடைய செயன்முறையினை[[செயல்முறையாக்கம்]] விபரித்திருந்தார்பற்றி தெளிவாக விவரித்திருந்தார்.<ref>{{cite book | title = Hercule Florence: El descubrimiento de la fotografía en Brasil | author = Boris Kossoy | publisher = Instituto Nacional de Antropología e Historia| isbn = 968-03-0020-X | year = 2004 | url = http://books.google.com/books?id=wCoQAAAACAAJ }}</ref> சேர் யோன் கார்சல் 14 மார்ச்சு 1839 அன்று ஒளிப்படவியல் என அர்த்தம் கொடுக்கும் "photography" என்ற சொல்லினைப் பாவித்தார். ஆயினும் 25 பெப்ருவரி 1839 இல் செருமனிய செய்தித்தாள் யோகான் வென் மால்டர் ஏற்கனவே அச்சொல்லினை பாவித்ததாகக் குறிப்பிட்டது.<ref>{{Cite book| last = Eder | first = J.M | authorlink = | coauthors = | title = History of Photography, 4th. edition |trans_title= Geschichte der Photographie| year = 1945 | origyear = 1932 | publisher = Dover Publications, Inc. | location = New York | pages = 258–259 | url = | doi = | isbn = 0-486-23586-6}}</ref>
 
ஒளிப்படவியல் எனும் ஆங்கிலப் பதம் கிரேக்கச் சொல்லான φωτός (''phōtos''), φῶς இன் ஆறாம் வேற்றுமை (''phōs''), "ஒளி"<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dfa%2Fos φάος], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref> மற்றும் γραφή (''graphé'') "கோடுகளால் சுட்டிக்காட்டல்" orஅல்லது "வரைதல்",<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgrafh%2F γραφή], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref> ஆகியவற்றின் கருத்தானகருத்தைக் கொண்ட "ஒளியினால் வரைதல்" என்பதிலிருந்து உருவாகியது.<ref>[http://www.etymonline.com/index.php?search=photography&searchmode=none Online Etymology Dictionary]</ref>
 
பிரேசில் (Brazil) நாட்டின், கேம்பினாஸ் (Campinas) பகுதியில் வசித்த ஹெர்குலஸ் புளோரன்ஸ் (Hercules Florence) ஒரு பிரஞ்சு ஓவியரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் பிரஞ்சு மொழி வடிவச் சொல், போட்டோகிராபி (''photographie'') என்பதைத் தன் தனிக்குறிப்பேட்டில் பயன்படுத்திருந்தார். இது 1834ல் எழுதப்பட்டதாக பிரேசிலிய வரலாற்றாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.<ref>{{cite book|title=Hercule Florence: El descubrimiento de la fotografía en Brasil|author=Boris Kossoy|publisher=Instituto Nacional de Antropología e Historia|isbn=968-03-0020-X|year=2004|url=https://books.google.com/books?id=wCoQAAAACAAJ}}</ref> ஜோஹன் வோன் மேட்லர் (Johann von Maedler) பெர்லின் (Berlin) நாட்டின் வானியலாளர். இவர் 1839ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 25ஆம் நாள் வோஸ்ஸிசே ஸீய்டங் (''Vossische Zeitung'') எனும் ஜெர்மன் செய்தித்தாளில் ஒளிப்படவியல் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதற்காக இவர் 1932ல் நடைபெற்ற ஜெர்மன் புகைப்பட வரலாற்றரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டார்.<ref>{{Cite book|last=Eder|first=J.M|title=History of Photography, 4th. edition|trans_title=Geschichte der Photographie|year=1945|origyear=1932|publisher=Dover Publications, Inc.|location=New York|pages=258–259|isbn=0-486-23586-6}}</ref>
 
== வரலாறு ==
[[படிமம்:Nicéphore_Niépce_Oldest_Photograph_1825.jpg|இடது|thumb|
ஆரம்ப காலத்தில் அறியப்பட்ட எதிரொளிப்பு அடையாளச் செய்தி வேலைப்பாட்டுடன் அச்சடிக்கப்பட்ட உலோக தகடு.
 
1825இல், நைஸ்போரெ நைப்ஸ் (Nicéphore Niépce) உருவாக்கியது.<ref name="utexas">{{cite web|title=The First Photograph – Heliography|url=http://www.hrc.utexas.edu/exhibitions/permanent/wfp/heliography.html|quote=from Helmut Gernsheim's article, "The 150th Anniversary of Photography," in History of Photography, Vol. I, No. 1, January 1977: ...In 1822, Niépce coated a glass plate... The sunlight passing through... This first permanent example... was destroyed... some years later.|accessdate=29 September 2009}}</ref>
 
உலோகத் தகட்டில் செதுக்கிய சித்திரம் புகைப்பட முறையில் படியெடுக்கப்பட்டது.
இதுவே கேமராவினால்ஒளிப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட நிரந்தர புகைப்படத்தை நோக்கிய முதல் படி.
 
இதுவே கேமராவினால் எடுக்கப்பட்ட நிரந்தர புகைப்படத்தை நோக்கிய முதல் படி.
]]
 
புகைப்படக்கலை என்பது பல தொழில்நுட்பதொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு விளைவாகும்.
* மோஹிஸ்ட் (Mohist) தருக்கப் பள்ளியைச் சார்ந்த பண்டைய ஹான் (Han) சீன தத்துவஞானி மோ டி (Mo Di), முதலில் ஒளியியல், கேமரா[[ஒளிப்படக் கருவி]] அப்ஸ்கியுரா, ஊசித் துளைக்துளை காமிரா[[ஒளிப்படக் கருவி]] ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் கொள்கைகளைக் கண்டறிந்து, விரிவாக்கியவர். பின்னர் கி.மு. 5 வது மற்றும் 4 வது நூற்றாண்டுகளில், கிரேக்க கணிதவியலாளர்கள் அரிஸ்டாட்டில் யுக்ளிட் ஆகியோர் தன்னிச்சையாக ஒரு ஊசித் துளைக் கேமராவைப்[[ஒளிப்படக் கருவி|ஒளிப்படக் கருவியைப்]] பற்றி விவரித்தனர்.<ref>Campbell, Jan (2005) ''[https://books.google.com/books?id=lOEqvkmSxhsC&pg=PA114 Film and cinema spectatorship: melodrama and mimesis]''. Polity. p. 114. {{ISBN|0-7456-2930-X}}</ref><ref name="krebs">{{Cite book|title=Groundbreaking Scientific Experiments, Inventions, and Discoveries of the Middle Ages and the Renaissance|author=Krebs, Robert E.|publisher=Greenwood Publishing Group|year=2004|isbn=0-313-32433-6|url=https://books.google.com/?id=MTXdplfiz-cC&pg=PA20|page=20}}</ref>
* 6 வது நூற்றாண்டில், ட்ரால்லஸ் (Tralles) பகுதியின் பைசாண்டைன் (Byzantine) கணித ஆய்வாளர் ஆந்தமியஸ் (Anthemius) மேற்கொண்ட ஆய்வுகளில் கேமராஒளிப்படக் கருவி அப்ஸ்கியுராவைப் பயன்படுத்தினார்.<ref>Alistair Cameron Crombie, ''Science, optics, and music in medieval and early modern thought'', p. 205</ref>
* ஹான் சீன பல்துறை வல்லுநர் ஷென் குயோ (Shen Kuo) (1031-95) கேமரா[[ஒளிப்படக் கருவி]] அப்ஸ்கியுராவைக் கண்டுபிடித்தார்.
*[[படிமம்:View_from_the_Window_at_Le_Gras,_Joseph_Nicéphore_Niépce.jpg|thumb|லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழிக் காட்சி -நைப்ஸ் (Niépce) 1826 /1827 முற்கால கேமராஒளிப்படக் கருவிப் புகைப்படம் ]]
* அரபு இயற்பியலாளர் இபின் அல் -ஹய்தம் அல்ஹஸன் (Ibn al-Haytham Alhazen) (965-1040) ஊசித் துளைக் கேமராவைக்ஒளிப்படக் கருவியைக் கண்டுபிடித்தார்.<ref name="krebs2" /><ref name="Wade2001">{{Cite journal|author1=Wade, Nicholas J.|author2=Finger, Stanley|year=2001|title=The eye as an optical instrument: from camera obscura to Helmholtz's perspective|journal=Perception|volume=30|issue=10|pages=1157–77|doi=10.1068/p3210|pmid=11721819}}</ref>
* ஆல்பர்டஸ் மேக்னஸ் (Albertus Magnus) (1193-1280) வெள்ளி நைட்ரேட்டைக் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|last=Davidson|first=Michael W|author2=National High Magnetic Field Laboratory at The Florida State University|title=Molecular Expressions: Science, Optics and You – Timeline – Albertus Magnus|publisher=The Florida State University|date=1 August 2003|url=http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|accessdate=28 November 2009|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20100330045629/http://micro.magnet.fsu.edu/optics/timeline/people/magnus.html|archivedate=30 March 2010|df=}}</ref>
* ஜியார்க் ஃபாப்ரிசியஸ் (Georg Fabricius) (1516-71) வெள்ளி குளோரைடைக் கண்டுபிடித்தார்.<ref>Potonniée, Georges (1973). ''The history of the discovery of photography''. Arno Press. p. 50. {{ISBN|0-405-04929-3}}</ref>
* 'கட்டுரைகளின் கனவுத் தொகுப்பு' எனும் புத்தகத்தில், ஷென் குயோ 'கேமராஒளிப்படக் கருவி அப்ஸ்கியுராவில்' பயன்படுத்தப்பட்டுள்ள அறிவியல் கோட்பாடுகளையும், தொழில்நுட்பங்களையும், ஒளி-இயற்பியல் கூறுகளையும் விளக்கியுள்ளார்.
* இபின் அல்-ஹய்தம் எழுதிய 'ஒளியியல்' என்னும் புத்தகம், இடைக்கால பொருள்களைப் பழமையான புகைப்படங்களைக் கொண்டு விவரித்தார்.<ref>{{cite journal|author=Allen, Nicholas P. L.|date=11 November 1993|url=http://repository.up.ac.za/xmlui/bitstream/handle/2263/16857/Allen_Shroud%281993%29.pdf|title=Is the ''Shroud of Turin'' the first recorded photograph?|journal=The South African Journal of Art History|pages=23–32}}</ref><ref>{{cite journal|author=Allen, Nicholas P. L.|year=1994|title=A reappraisal of late thirteenth-century responses to the Shroud of Lirey-Chambéry-Turin: encolpia of the Eucharist, vera eikon or supreme relic?|journal=The Southern African Journal of Medieval and Renaissance Studies|volume=4|issue=1|pages=62–94}}</ref><ref>Allen, Nicholas P. L. [https://web.archive.org/web/20070810183016/http://www.unisa.ac.za/Default.asp?Cmd=ViewContent&ContentID=7268 "Verification of the Nature and Causes of the Photo-negative Images on the Shroud of Lirey-Chambéry-Turin"]. unisa.ac.za</ref>
* 1566 இல் டேனியல் பார்பாரோ (Daniele Barbaro) இடைத் தகடு/ இடைத்திரை பற்றி விவரித்தார்.
வரி 48 ⟶ 44:
== புகைப்படம் கண்டுபிடிப்பு ==
 
சுமார் 1800 ஆண்டுகளில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் தாமஸ் வெட்ச்வூட் (Thomas Wedgwood) ஒளி-உணர் பொருளைக் கொண்டு கேமரா அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவி மூலம் படப்பதிவு செய்ய முதல் முயற்சி மேற்கொண்டார். அவர் வேதிப்பூச்சு கொண்ட காகிதம் அல்லது வெள்ளை தோலை வெள்ளி நைட்ரேட் உடன் வினைப்படுத்தி புகைப்படம் தயாரித்தார்.
 
நேரடி சூரிய ஒளியில், பொருட்களை வைத்து அவற்றின் நிழல்களை வேதிப்பூச்சுடைய பரப்பின் மீது விழச் செய்தார். நிழல்கள் அப்பரப்பில் பதிவாகின. இதில் வெற்றி பெற்றார். இம்முறையில் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களைப் பதிவு செய்தார். இது 1802 இல் அறிவிக்கப்பட்டது. நிழல் படங்களை இறுதியில் முழுமையாகக் கருமையடைந்தன.<ref>Litchfield, R. 1903. "Tom Wedgwood, the First Photographer: An Account of His Life." London, Duckworth and Co. See Chapter XIII. Includes the complete text of Humphry Davy's 1802 paper, which is the only known contemporary record of Wedgwood's experiments. (Retrieved 7 May 2013 [[iarchive:tomwedgwoodfirst00litcrich|via archive.org]]).</ref> நைப்ஸ் (Niépce) என்பவர், லே கிராஸ் (Le Gras) பகுதியில், ஜன்னல் வழியாக இயற்கைச் சூழலைப் புகைப்படமாக்கினார். இதுவே தற்போது இருக்கும் முற்கால புகைப்படம் ஆகும். இதில் இயற்கைக் காட்சியானது கேமரா அப்ஸ்கியுரா ஒளிப்படக் கருவியின் லென்ஸ் மூலம் பதிவுசெய்யப்பட்டதுபதிவு செய்யப்பட்டது.<ref>{{cite book|author=Hirsch, Robert|title=Seizing the light: a history of photography|url=https://books.google.com/books?id=vftTAAAAMAAJ|year=1999|publisher=McGraw-Hill|isbn=978-0-697-14361-7}}</ref>
 
டால்போட் ஒளிகசியும் எதிர்மறை உருவாக்கி அதிலிருந்து பல நேர்மறை பிரதிகள் அச்சிடும் செயல்முறையை உருவாக்கினார். இதுவே இன்றைய இரசாயன புகைப்படப் பிரதிகள் அச்சிடும் முறைக்கு அடிப்படையாகும். பாதரச ஆவிமூலம் நிழற்படமெடுக்கும் முறையில் பிரதிகள் அச்சிட காட்சியை மீள்புகைப்பட முறையில் காட்சிப் பதிவு செய்ய வேண்டும்.<ref>[http://www.bbc.co.uk/history/historic_figures/fox_talbot_william_henry.shtml William Henry Fox Talbot (1800–1877)]. BBC</ref> 1835 இல் கோடைகாலத்தில் டால்போட் கேமராஒளிப்படக் கருவி மூலம் பல புகைப்படங்களைப் பதிவு செய்தார். இருப்பினும், டால்போட்டால், லாகாக் அபேயில் (Lacock Abbey) ஓரியல் (Oriel) சாளரத்தின் வழியே பதிவு செய்யப்பட்ட ஒளிகசியும் மெல்லிய காகித எதிர்மறை மிகவும் பிரபலமானது. தற்போது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கேமராஒளிப்படக் கருவிகளின் எதிர்மறைகளில், இது மிகப்பழமையான கேமராஒளிப்படக் கருவியின் எதிர்மறையாக இருக்கலாம்.<ref>Feldman, Anthony and Ford, Peter (1989) ''Scientists & inventors''. Bloomsbury Books, p. 128, {{ISBN|1870630238}}.</ref><ref>Fox Talbot, William Henry and Jammes, André (1973) ''William H. Fox Talbot, inventor of the negative-positive process'', Macmillan, p. 95.</ref>
 
== ஒளிப்பட நுட்பங்கள் ==
 
=== முப்பரிமாணப் படிமம் ===
ஒரே வண்ணம் அல்லது பல வண்ண புகைப்படங்கள், பதிவு செய்யப்பட்டு பக்கம் மூலம் பக்கமாக பிரதியிட்ட படங்களை வைக்கும் போது பார்க்கும்போது காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று ஈடாகப் போட்டியிட்டு மனிதப் பார்வைக்கு முப்பரிமாண வடிவம் போலத் தெரியும். ஸ்டீரியோஸ்கோபிக் ஒளிப்படப் பதிவு இயக்கத்துடன் கூடிய படங்கள் பதிவு செய்வதற்கு முன்னோடி ஆகும்.<ref>Belisle, Brooke (2013). [http://www.academia.edu/4450652/The_Dimensional_Image_Overlapping_Dimensions_of_Stereoscopic_Cinematic_and_Digital_Depth_Film_Criticism_ "The Dimensional Image: Overlaps In Stereoscopic, Cinematic, And Digital Depth."] Film Criticism 37/38 (3/1): 117–137. Academic Search Complete. Web. 3 October 2013.</ref> இது பேச்சுவழக்கில் "3-டி" ஒளிப்படம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மிகவும் துல்லியமான பெயர் முப்பரிமாண ஒளிப்படம் அல்லது ஸ்டீரியோஸ்கோபி (stereoscopy) என்பதாகும். இத்தகைய கேமராக்கள்ஒளிப்படக் கருவிகள் நீண்ட காலங்களாக நழுவச் சுருள்களையே பயன்படுத்தி வந்தன. மிகச் சமீபகாலமாக எணினி மின்னணுவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துடித்திறப் பேசி ஒளிப்படமிகள் மூலமும் இதைச் செய்ய முடிடும்.
 
=== இரட்டை ஒளிப்படமிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது