ஏரியல் (நிலா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Maathavan பக்கம் ஏரியல்(நிலா) என்பதை ஏரியல் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 8:
 
யுரேனஸின் மற்ற நிலவுகள் போலவே , கிரக உருவாக்கம் முடிந்த உடனேயே கிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு அக்ரேஷன் டிஸ்கில் இருந்து ஏரியலும் உருவாகியிருக்கலாம். மற்ற பெரிய நிலவுகளைப் போல இதுவும் வேறுபட்டது. எப்படியெனில் உள்மையம் பாறையினாலும் கவசம் பனியினாலும் அமைந்துள்ளது .  ஏரியல் ஒரு சிக்கலான மேற்பரப்பு கொண்டிருக்கிறது . செங்குத்துச் சரிவுகள் , பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள் இவற்றால் நிலப்பரப்பு  அதிக குறுக்கு வெட்டு தோற்றங்களைையும் , பள்ளங்களையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு மற்ற யுரேனிய நிலவுகளை விட சமீபத்திய புவியியல் செயல்பாடுகளின் அறிகுறிகளைக் காட்டுகிறது . பெரும்பாலும் அலைநீள வெப்பம் காரணமாக இங்கு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
 
[[பகுப்பு:யுரேனசின் நிலவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏரியல்_(நிலா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது