மூன்றாம் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பேயாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 தனியன்களைக் கொண்டது, பேயாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ திருக்கண்டேன் பொன்மேனிக்கண்டேன்” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது