ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[படிமம்:Tug-of-war.jpg|thumb|[[கயிறு இழுத்தல்]] எளிய, ஆட்டக்கருவிகள் தேவையில்லாத, விரைவில் ஒருங்கிணைக்கக்கூடிய ஓர் ஆட்டமாகும்.]]
[[படிமம்:Paul Cézanne, Les joueurs de carte (1892-95).jpg|thumb|பால் செசான்னால் 1895ஆம் ஆண்டு [[சீட்டாட்டம்|சீட்டாட்டத்தைக்]] குறித்து வரையப்பட்ட ''சீட்டு ஆட்டக்காரர்கள்'' என்ற ஓவியம் ]]
ஓர் ஒழுங்குடன் ஆடப்படும் செயற்பாடு '''ஆட்டம் ''' (game) அல்ல [[விளையாட்டு]] எனலாம். பொதுவாக [[இன்பம்|மனமகிழ்விற்காக]] இது ஆடப்பட்டாலும் [[கல்வி]] நோக்கம் கொண்டும் ஆட்டங்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. இவ்வகை ஆட்டங்கள் விளையாட்டுப் போட்டிகளினின்றும் வேறுபட்டவை; போட்டிகள் தீவிரமாக நடத்தப்படாமையும் உடற்றிறன் கூடுதலாக வேண்டாமையும் சில காரணிகள். அதேபோல எண்ணங்களின் வெளிப்பாடாக இல்லாமையால் [[கலை]]யும் அல்ல. இருப்பினும் இந்த வேறுபாடுகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சிலர் ஊதியம் பெற்று விளையாடுவதால் இதனை வேலையாகக் கருதுவோரும் உண்டு.சில ஆட்டங்கள் (காட்டாக,புதிர்கள், கணினி ஆட்டங்கள்) கலைத்திறனோடு வடிவமைக்கப்பட வேண்டி யிருப்பதால் கலை என்ற பகுப்பிலும் கொள்ளலாம்.
 
ஓர் ஆட்டத்தின் முக்கிய கூறுகள்: இலக்குகள், விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும்.பொதுவாக மனத்திறன் அல்லது உடற்றிறனை தூண்டுவதாக அமையும். நடைமுறைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், ஓர் [[உடற் பயிற்சி]]யாகவும்,கல்வி கற்றலின் கூறாகவும் [[உளவியல்|உளவியலைத்]] தூண்டுவதாகவும் அமைகிறது.கூட்டாளிகளின் பங்களிப்பு இல்லாமையால் ''சாலிடேர்'', ''சிக்சா புதிர்'' போன்ற "ஆட்டங்கள்" ஆட்டவகையில் அல்லாது புதிர்கள் வகைப்பாற் படும் என கிரிசு கிராஃபோர்ட் போன்ற ஆட்ட வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.<ref name="craw">
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது