கணித நிறுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|ஆகத்து 17, 2017}}
கணிதத்தில் '''கணித நிறுவல்''' என்பது, அத்துறையின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையில், [[கணிதவியல் கூற்று]] ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விளக்குவதாகும். நிறுவல் என்பது தருக்க அடிப்படையில் உய்த்தறியும் ஒரு முறை. சோதனைகள் மூலம் பெறப்படுவது அல்ல. அதாவது, எடுகோள், ஒரு விதிவிலக்குக் கூட இல்லாமல் அது பயன்படுத்தப்படும் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் உண்மை என்பதை, நிறுவல் விளக்கவேண்டும். சரியாக இருக்கக்கூடும் என நம்பப்படும் ஆனால் நிறுவப்படாத ஒரு கூற்று, [[ஊகம்]] எனப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கணித_நிறுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது