இம்மானுவேல் காந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
=== இளமைக்காலம் ===
கண்ட், [[1740]] ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கொனிக்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், [[கொட்பிரைட் லீப்னிஸ்|லீப்னிஸ்]], [[கிறிஸ்ட்டியன் வோல்ஃப்|வோல்ஃப்]] ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். [[பிரித்தானியா|பிரித்தானியத்]] தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், [[நியூட்டன்|நியூட்டனுடைய]] [[கணிதம்]] சார்ந்த [[இயற்பியல்|இயற்பியலை]] காண்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். [[1746]] ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் (''Thoughts on the True Estimation of Living Forces'') [[1749]] ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், [[1755]] ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவையல்அறிவியல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காண்ட் கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.
 
== தத்துவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_காந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது