புது யுக இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி (GR) File renamed: File:Geograph 6oct09 014.JPGFile:New Age shop and Healing centre, St Albans, Hertfordshire.jpg Criterion 2: non-descriptive name. Title on Geograph is “New Age shop and Healing centre”.
வரிசை 1:
[[படிமம்:GeographNew 6oct09Age 014shop and Healing centre, St Albans, Hertfordshire.JPGjpg|thumb|right|200px|ஐக்கிய ராச்சியத்தில் உள்ள புது யுகக் கடை]]
'''புது யுக இசை''' என்பது [[புது யுக இயக்கம்|புது யுக நம்பிக்கை]]யுடன் தொடர்புடைய இசை ஆகும். இந்த இசை மென்மையாக மனதை அமைதிப்படுத்துவதாக இருக்கும்.<ref name="synthtopia">{{cite web|url=http://www.synthtopia.com/Articles/ElectronicMusicStylesNewA.html|title= New Age Music|publisher=Synthtopia|accessdate=2008-01-31}}</ref>பெரும்பாலும் இசைக் கருவிகளே பயன்படுத்தப்படும். வாய்ப்பாட்டு அரிதாகவே இருக்கும். ஸ்டீஃபன் ஹால்பர்ன் முதன் முதலில் இவ்வகை இசையை உருவாக்கினார். ஆனால் அவர் இசையை வெளியிட வெளியீட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை. எனவே அவர் புது யுகக் கடைகள் மூலம் அவற்றை விற்பனை செய்தார். யான்னி, கியாட்ரோ, என்யா மற்றும் ஜார்ஜ் வின்ஸ்டன் போன்றோர் குறிப்பிடத்தக்க புது யுக இசைக்கலைஞர்கள் ஆவர்.
"https://ta.wikipedia.org/wiki/புது_யுக_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது