என். வி. என். சோமு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''என். வி. என். சோமு''' ''(N. V. N. Somu)'' (இறப்பு 14 நவம்பர் 1997) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[இந்திய நாடாளுமன்றம்|முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்]] ஆவார்.  
[[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக  [[வட சென்னை மக்களவைத் தொகுதி|வட சென்னை தொகுதியில்]] இருந்து [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984|1984]] மற்றும் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1984/Vol_I_LS_84.pdf Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1996/Vol_I_LS_96.pdf Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha]</ref>
தி. மு. க தலைவர் [[என். வி. நடராசன்|என். வி. நடராஜன்]] மகனான என். வி. என்.சோமுவிற்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்புத் துறை அமைச்சராக]] இருந்த போது ஒரு [[உலங்கூர்தி]] விபத்தில், 14 நவம்பர் 1997 அன்று இறந்தார்.<ref>{{Cite news|date=15 November 1997|work=Business Standard|title=Somu Killed In Copter Crash Over Arunachal|url=http://www.business-standard.com/article/specials/somu-killed-in-copter-crash-over-arunachal-197111501014_1.html|accessdate=2017-05-15}}</ref> அவரது மகள், Sஎஸ். Nஎன். கனிமொழி,  [[தி. மு. க]] சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார்.<ref>{{Cite news|last=Kolappan|first=B.|date=21 April 2016|work=The Hindu|title=Descendants shine in party of rising sun|archiveurl=https://web.archive.org/web/20160421015034/http://www.thehindu.com/news/cities/chennai/descendants-shine-in-party-of-rising-sun/article8501998.ece|url=http://www.thehindu.com/news/cities/chennai/descendants-shine-in-party-of-rising-sun/article8501998.ece|archivedate=2016-04-21}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/என்._வி._என்._சோமு" இலிருந்து மீள்விக்கப்பட்டது