நகுலேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox Mandir
| name = நகுலேஸ்வரம்நகுலேச்சரம் கோயில்
| image = Overgrown Statues.jpg
| image_size = 350px
வரிசை 7:
| caption = [[ஈழப்போர்|ஈழப்போரில்]] குண்டுவீச்சினால் சேதமடைந்த நகுலேசுவரம் கோயிலின் கோபுரம்
| pushpin_map = Sri Lanka
| map_caption = இலங்கையில் நகுலேஸ்வரத்தின்நகுலேச்சரத்தின் அமைவிடம்
| latd=9 | latm=49 | lats=0 | latNS=N
| longd=80 | longm=0 | longs=0 | longEW=E
வரிசை 13:
| coordinates_display= title
| other_names =
| proper_name = கீரிமலை நகுலேஸ்வரம்நகுலேச்சரம் கோயில்
| devanagari =
| sanskrit_translit =
வரிசை 34:
| website =
}}
'''நகுலேச்சரம்''' அல்லது '''நகுலேஸ்வரம்''' [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாண மாவட்டம்]] [[கீரிமலை]]யில் அமைந்துள்ள [[சிவன்]] [[கோயில்]] ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது.
 
காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி [[சோழர்|சோழ]] மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நகுலேச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது