டாக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category டாக்கா
No edit summary
வரிசை 29:
|longd=90 |longm=22 |longs=30 |longEW=E
}}
'''டாக்கா''' ([[வங்காள மொழி]]: {{lang-bn|ঢাকা}}) [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். [[முகலாயப் பேரரசு]] காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 12.5 மில்லியன் ஆகும். கை ரிக்சாக்களின் தலைநகரம்' என்னும் சிறப்பையும் டாக்கா பெற்றுள்ளது. டாக்காவின் தெருக்களில் ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் கை ரிக்சாக்கள் செல்கின்றன.
== பெயர்க் காரணம் ==
[[File:National Assembly of Bangladesh (06).jpg|thumb|left|240px|National Assembly of Bangladesh]]
"https://ta.wikipedia.org/wiki/டாக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது