ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
'''ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர்''' (''Harry Potter and the Goblet of Fire'') [[ஆரி பாட்டர்]] புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும். இப்புனைவு [[பிரித்தானியா|பிரித்தானிய]] [[எழுத்தாளர்]] [[ஜே. கே. ரௌலிங்|ஜே. கே. ரோவ்லிங்]] என்பவரால் எழுதப்பட்டு 2000ம் ஆண்டு ஜூலை 8ம் திகதி வெளியிடப்பட்டது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது.<ref name="decade">{{cite press release |url= http://mediaroom.scholastic.com/node/277 |title=2000–2009—The Decade of Harry Potter Gives Kids and Adults a Reason to Love Reading |publisher=Scholastic |date=15 December 2009 |accessdate=3 December 2010}}</ref> இப்புனைவு 2001ல் ஹூகோ விருது பெற்றது.<ref>{{cite web |url= http://www.thehugoawards.org/hugo-history/2001-hugo-awards/ |title=2001 Hugo Awards|publisher=World Science Fiction Society |accessdate=27 March 2011}}</ref> ஆரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
==சான்றுகள்==
{{reflist}}
 
{{நூல்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஆரி பாட்டர் புதினங்கள்‎]]