மிராண்டா (நிலா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
| magnitude = 15.8<ref name="jplssd" />
}}
'''மிராண்டா''' (''Miranda''), அல்லது '''யுரேனசு V''' (''Uranus&nbsp;V''), என்பது [[யுரேனஸ்|யுரேனசின்]] ஐந்து  முக்கிய [[https://ta.wikipedia.org/s/14v துணைக்கோள்]]களுள் மிகச்சிறியதும் மற்றும் உள்ளார்ந்ததாகவும்  உள்ளது. இது பிப்ரவரி 16, 1948 அன்று  மெக்டொனால்ட் வானியல்  நோக்ககத்திலிருந்து  ஜெரார்ட் குய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகமான த டெம்பெஸ்டில் இருந்து மிராண்டா என்ற பெயரை யெடுத்து இதற்கு வைத்துள்ளனர். யுரேனஸின் மற்ற பெரிய நிலாக்களைப் போலவே  மிராண்டா அதன் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது.
 
வெறும் 470 கிமீ விட்டம் கொண்ட மிராண்டா ,  சூரிய மண்டலத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்ககப்படும் பொருள்களில் ஒன்றாகும் . அது ஹைட்ரோஸ்டெடிக் சமநிலையோடு (அதன் சொந்த ஈர்ப்பு கீழ்  உள்ள கோள்) இருக்கலாம். மிராண்டாவின் அருகில் எடுக்கப்பட்ட படங்கள் என்றால் அது  வாயேஜர் 2 ஆய்வு செய்தபோதுதான் . 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதன் யுரேனஸ் பயணத்தின்போது மிராண்டாவையும் இது ஆய்வு செய்தது. பயணத்தின்போது மிரண்வாடாவின் தென் அரைக்கோளமானது சூரியனை நோக்கி இருந்தது அதனால் அந்த பகுதி மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. இந்த சந்திரனை இன்னும் விரிவாக ஆராய்வதற்கு தற்போது எந்தவொரு செயல்திட்டமும் இல்லை . எனினும் யுரேனஸ் சுற்றுப்பாதை மற்றும் ஆய்வு போன்ற பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது முன்மொழியப்பட்டுள்ளன.    
"https://ta.wikipedia.org/wiki/மிராண்டா_(நிலா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது