நகுலன் (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Disambiguated: பசுமாடு
சிNo edit summary
வரிசை 1:
'''நகுலன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[பாண்டு]]வின் இரண்டாவது மனைவியான [[மாத்ரி]]யின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் [[சகாதேவன்|சகாதேவனும்]] இரட்டையர்கள் ஆவர். நகுலனும் சகாதேவனும் [[குதிரை]]களையும் [[மாடு|பசு]]க்களையும் காக்கும் வரம் பெற்று விளங்கினர். நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.
[[அஸ்வினிகள்| அஸ்வினி தேவர்களின்]] மூலமாக பிறந்தவர். இவரும் [[சகாதேவன்|சகாதேவனும்]] இரட்டையர்கள் ஆவர்.
[[பாண்வர்]கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையின் போது, நகுலன், [[கிரந்திகன்]] என்ற மாற்றுப் பெயருடன் [[விராடன்| விராடமன்னனின்]] போர்க்குதிரைகளை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார். <ref>[http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section12.html கிரந்திகனான நகுலன்]</ref> நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நகுலன்_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது