இலட்சத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 36:
'''லட்சத்தீவுகள்''' [[இந்தியா]]விலுள்ள [[யூனியன் பிரதேசம்|யூனியன் பிரதேசங்க]]ளில் ஒன்று. இதன் தலைநகரம் [[கவரத்தி]] ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 [[தீவு]]களாக அமைந்துள்ளது. [[கேரளம்|கேரளக்]] கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] இது உள்ளது.
 
முக்கிய தீவுகள் கவராட்டி, [[மினிக்கோய்]], அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது.
 
== மக்கள் தொகையியல்==
வரிசை 42:
<ref>[http://www.census2011.co.in/census/state/lakshadweep.html Lakshadweep Population Census data 2011]</ref>
===சமயம்===
இலட்சத் தீவுகளில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய மலையாளிகள்]] மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர்.
 
===மொழிகள்===
வரிசை 50:
மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.
==போக்குவரத்து மற்றும் சுற்றுலா==
[[அகத்தி வானூர்தித் தளம்]] [[கொச்சி]] மற்றும் [[பெங்களூரு]] நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. <ref>{{cite web|url=http://www.mapsofindia.com/flight-schedule/kochi-agatti.html |title=Kochi to Agatti Flights and their Schedule |publisher=Mapsofindia.com |date=2014-09-08 |accessdate=2015-02-25}}</ref> மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது. <ref>{{cite web|url=http://lakshadweep.nic.in/howtoreach.html|title=Means of Transport|publisher=Union Territory of Lakshadweep|accessdate=1 August 2012}}</ref>
 
இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://lakshadweep.nic.in/depts/revenue/entry_permits.htm|title=Entry Permits|publisher=Union Territory of Lakshadweep|accessdate=25 February 2015}}</ref> பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Introduction to Lakshadweep Islands|url=http://travel.nytimes.com/frommers/travel/guides/asia/india/kerala/lakshadweep-islands/frm_lakshadwee_3484010001.html|publisher=The New York Times|accessdate=1 August 2012}}</ref>
வரிசை 59:
== வெளியிணைப்புகள் ==
* {{official website|http://lakshadweep.nic.in/}}
 
 
{{இந்தியா}}
{{இலட்சத்-புவி-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:லட்சத்தீவுகள்இலட்சத்தீவுகள்| ]]
[[பகுப்பு:இந்தியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது