ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Infobox added/updated
வரிசை 1:
{{Infobox tool
| name = ஒளிப்படவியல்
| image = Large format camera lens.jpg
| image size = 250px
| caption = Lens and mounting of a large-format camera
| other_name = Science or Art of creating durable images
| classification =
| types = Recording light or other electromagnetic radiation
| used_with =
| inventor = Thomas Wedgwood (1800)
| manufacturer =
| model =
| related = Stereoscopic, Full-spectrum, Light field, Electrophotography, Photograms, Scanner
}}
'''ஒளிப்படவியல்''' (Photography) என்பது, ஒளிப்படத் தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒளியுணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களைப் பதிவு செய்யும் வழிமுறையைக் குறிக்கும். ஒரு பொருளினால் தெறிக்கப்படும் அல்லது அதிலிருந்து வெளிவிடப்படும் ஒளி, உணர்திறன் கொண்ட வெள்ளி ஹாலைடை அடிப்படையாகக் கொண்ட வேதியியற் பூச்சின் மீது அல்லது ஒரு மின்னணு ஊடகத்தின்மீது ஒரு வில்லையினூடாகச் சென்று படும்போது, அப்பொருளின் தோற்றம் குறித்த தகவல் [[வேதியியல்]] அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது [[ஒளிப்படக் கருவி]]யின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. [[வணிகம்]], [[பொழுதுபோக்கு]], [[விளம்பரம்]], [[கல்வி]], [[பதிவுத்துறை அலுவலகங்கள்]], [[பத்திரிகை]]த் துறை, [[பல் ஊடகம்|பல் ஊடக]] கருத்துத் தொகுப்புகள், [[திரைப்படத்துறை|திரைப்படத் துறை]] உள்ளிட்ட பல துறைகளில் ஒளிப்படவியலின் பயன்பாடு பெரிதும் உணரப்படுகின்றது. ஒளிப்படத்துறையை ஒரு கலை முயற்சியாகவும் பார்க்க முடியும்.
 
[[படிமம்:Large format camera lens.jpg|thumb|right|[[ஒளிப்படக் கருவி]]]]
 
== சொல்லிலக்கணம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது