பாரசீக மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
IPA
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Infobox language
|name=பாரசீக மொழி
|altname= ஃபார்ஸி (Fārsi)
|nativename={{Nastaliq|fa|فارسی}}
|pronunciation={{IPA-fa|fɒːɾˈsiː|}}
வரிசை 60:
|notice=IPA
}}
 
 
 
 
'''பாரசீக மொழி''' (Persian language) [[ஈரான்]], [[ஆப்கானிஸ்தான்]], தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் [[மொழி]]. [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச்]] சேர்ந்தது. பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய உப கண்டத்தில்]] இரண்டாம் மொழியாகக் காணப்பட்டது. ஆதலால் [[இந்தி]], [[சிந்தி]], [[வங்காள மொழி]], [[உருது]] ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். பாரசீக மொழியானது இன்றைய [[ஈரான்]], [[ஆப்கானிஸ்தான்]], [[தாஜிகிஸ்தான்]], [[உஸ்பெகிஸ்தான்]] ஆகிய நாடுகளில் பரவலாகவும், [[ஆர்மீனியா]], [[ஈராக்]], [[பஹ்ரேய்ன்|பஹ்ரைன்]], [[ஓமான்]] ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது