ஆகத்து 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[636]] -– [[அரபு]]ப் படைகள் [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசிடம்]] இருந்து [[சிரியா]], [[பாலஸ்தீனம்]] ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
* [[1000]] -– [[ஹங்கேரி]] நாடு [[ஹங்கேரியின் முதலாம் ஸ்டீபன்|முதலாம் ஸ்டீபன்]] என்பவனால் உருவாக்கப்பட்டது.
* [[1866]] -– [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[அண்ட்ரூ ஜோன்சன்]] [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
* [[1914]] -– [[முதலாம் உலகப் போர்]]: [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] தலைநகர் [[பிரசல்ஸ்|பிரசெல்சை]] [[ஜேர்மனி]]யப் படைகள் கைப்பற்றின.
* [[1917]] -– [[இலங்கை]]யில் ஒரு [[ரூபாய்]]த் தாள் வழங்கப்பட்டது.
* [[1940]] -– [[மெக்சிக்கோ]]வில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் [[ரஷ்யா|ரஷ்ய]]ப் புரட்சியாளர் [[லியோன் ட்ரொட்ஸ்கி]] படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
* [[1944]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ருமேனியா]] மீது [[சோவியத் ஒன்றியம்]] தாக்குதலை ஆரம்பித்தது.
* [[1948]] -– "[[இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948|இலங்கை குடியுரிமை சட்டம்"]] [[இலங்கை]] நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10700,000 இலட்சம்இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான [[மலையகத் தமிழர்|இந்திய வம்சாவளித் தமிழர்கள்]] நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
* [[1953]] -– [[ஐதரசன் குண்டு|ஐதரசன் குண்டை]]த் தாம் சோதித்ததாக [[சோவியத் ஒன்றியம்]] அறிவித்தது.
* [[1960]] -– [[செனெகல்]] [[மாலி]]க் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
* [[1968]] -– [[பனிப்போர்]]: 200,000 [[வார்சா ஒப்பந்தம்|வார்சா ஒப்பந்த]] நாடுகளின் படைகள் [[செக்கோஸ்லவாக்கியா]]வினுள் புகுந்தன.
* [[1975]] -– [[நாசா]] [[வைக்கிங் திட்டம்|வைக்கிங் 1]] விண்கலத்தை [[செவ்வாய் (கோள்)|செவ்வாயை]] நோக்கி ஏவியது.
* [[1977]] -– [[நாசா]] [[வொயேஜர் திட்டம்|வொயேஜர் 2]] விண்கலத்தை ஏவியது.
* [[1988]] -– [[ஈரான் – ஈராக் போர்]]: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
* [[1991]] -– [[எஸ்தோனியா]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
* [[1997]] -– [[அல்ஜீரியா]]வில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2006]] – [[அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006]]: [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் [[அல்லைப்பிட்டி]]யில் காணமால் போனார்கள்.
* [[2006]] -– [[நமது ஈழநாடு (பத்திரிகை)|நமது ஈழநாடு]] பணிப்பாளர், முன்னாள் [[யாழ்ப்பாணம்]] பாராளுமன்ற உறுப்பினர் [[சி. சிவமகராஜா]] சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_20" இலிருந்து மீள்விக்கப்பட்டது