பாரசீக மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாரசீக மொழி - பெயர் வருவழி
பாரசீக மொழி - பரவல்
வரிசை 101:
[[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசர்களின்]] காலத்தில் பேரரசின் ஆட்சி மொழியாகப் பாரசீக மொழியே காணப்பட்டது. முகலாயப் பேரரசர் [[ஔரங்கசீப்]] தொகுத்தெழுதிய '''பதாவா ஆலம்கீரி''' என்ற, ஹனபி சட்டத் துறையைச் சார்ந்த இஸ்லாமிய சட்ட நூலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.
 
== பாரசீக மொழி - பெயர் வருவழி - பரவல் ==
பாரசீக மொழி என்பது மத்திய பாரசீகத்தின் ஒரு தொடர்ச்சி. [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]], அதிகாரப்பூர்வ மத மற்றும் இலக்கிய மொழி. இது பழைய பாரசீகத்தின், தொடர்ச்சியான [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] மொழி.<ref name="Lazard2" /><ref>Ulrich Ammon, Norbert Dittmar, Klaus J. Mattheier, Peter Trudgill, "Sociolinguistics Hsk 3/3 Series Volume 3 of Sociolinguistics: An International Handbook of the Science of Language and Society", Walter de Gruyter, 2006. 2nd edition. pg 1912. Excerpt: "Middle Persian, also called Pahlavi is a direct continuation of old Persian, and was used as the written official language of the country." "However, after the Moslem conquest and the collapse of the [[Sasanian Empire|Sassanids]], the [[Middle Persian|Pahlavi language]] was gradually replaced by Dari, a variety of Middle Persian, with considerable loan elements from Arabic and Parthian."</ref><ref>Skjærvø, Prods Oktor (2006). ''Encyclopedia Iranica'', "Iran, vi. Iranian languages and scripts, "new Persian, is "the descendant of Middle Persian" and has since been "official language of Iranian states for centuries", whereas for other non-Persian Iranian languages "close genetic relationships are difficult to establish" between their different (Middle and Modern) stages. Modern Yaḡnōbi belongs to the same dialect group as Sogdian, but is not a direct descendant; Bactrian may be closely related to modern Yidḡa and Munji (Munjāni); and [[Wakhi language|Wakhi]] (Wāḵi) belongs with Khotanese."</ref> இதன் இலக்கணம் இதே போன்ற சமகால பல ஐரோப்பிய மொழிகளை ஒத்திருந்தது.<ref name="Richard Davis 2006. pp. 602-603">Richard Davis, "Persian" in Josef W. Meri, Jere L. Bacharach, "Medieval Islamic Civilization", Taylor & Francis, 2006. pp. 602–603. "The grammar of New Persian is similar to many contemporary European languages."Similarly, the core vocabulary of Persian continued to be derived from Pahlavi.</ref> 
 
[[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்,]] தற்போது ஃபர்ஸ் (Fars) என்றழைக்கப்படும் பெர்ஸிஸ் (Persis) மாகாணத்தின் தலைநகரான பாரசீகத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி "பாரசீக (Farsi) மொழி" எனவும்,<ref>{{Cite web|url=http://parents.berkeley.edu/madar-pedar/Persian_or_Farsi.html|title=Persian or Farsi?|website=parents.berkeley.edu|access-date=2016-02-27}}</ref> அம்மொழி பேசும் நபர் "பெர்சபோன் (Persophone)" எனவும்,<ref>[https://www.iaaw.hu-berlin.de/en/centralasia/research/current-research-projects/modernity-and-modernism-in-persophone-literary-history "Modernity and Modernism in Persophone Literary History"], Humboldt-Universität zu Berlin</ref> குறிப்பிடப்படுகிறது.
 
== பாரசீக மொழி - பரவல் ==
[[தென்மேற்கு ஆசியா|மேற்கு ஆசியா]], [[நடு ஆசியா|மத்திய ஆசியா]], மற்றும் [[தெற்கு ஆசியா|தென் ஆசியா]] போன்ற பகுதிகளில் வெவ்வேறு பேரரசுகளில், பல நூற்றாண்டுகளாக, பாரசீக மொழி ஒரு மதிப்புமிக்க மொழியாகவும், கலாச்சார மொழியாகவும், பரவி இருந்தது.<ref name="Persian literature">Encyclopædia Britannica: [http://www.britannica.com/EBchecked/topic/452843/Persian-literature/277134/The-proliferation-of-court-patronage?anchor=ref997402 Persian literature], retrieved September 2011.</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது