கிராம சபைக் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''கிராம சபை கூட்டம்''', [[இந்தியக் குடியரசு நாள்]] (26, சனவரி), [[தொழிலாளர் நாள்]] (1, மே), [[இந்திய விடுதலை நாள்]], (15, ஆகஸ்டு) மற்றும் [[காந்தி ஜெயந்தி]] (2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] அனைத்து [[கிராம ஊராட்சி|கிராம ஊராட்சி மன்றத்]] தலைவர்களால் கூட்டப்படுகிறது.
 
இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், கிராமங்களின்ஊராட்சி வளர்ச்சிக்குமன்ற தேவையானநிர்வாகத்தில் திட்டங்கள்வெளிப்படைத்தன்மையையும், நிறைவேற்றப்பட்டபொறுப்புணர்வை திட்டப்ஊக்குவித்தல், பணிகள்வளர்ச்சித் குறித்ததிட்டங்களை திட்டமிடுதல் அறிக்கையை,மற்றும் அரசுசெயல்படுத்தப்படுதல் அலுவலர்மற்றும் முன்னிலையில்பயனாளிகளின் பொதுமக்களிடம்விருப்பத்தின்படி வெளிப்படையாகச்பொதுமக்களின் சமர்ப்பிக்கபங்களிப்பை வேண்டும்மேம்படுத்துதல் என்பதேமற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டத்தின்கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். <ref>[http://tnrd.gov.in/panchayatraj_inst/grama_sabha.html Grama Sabha]</ref><ref>[https://www.facebook.com/CollectorMadurai/posts/218585551603034 கிராம சபைக் கூட்டம்]</ref><ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8998477.ece?homepage=true எதற்காக நடத்தப்படுகிறது கிராம சபைக் கூட்டங்கள்?]</ref>
 
மேலும் கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் [[டாஸ்மாக்|அரசு மதுக்கடைகள்]] நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என [[சென்னை உயர் நீதிமன்றம்]] உத்தரவிட்டுள்ளது.<ref>[http://tv.puthiyathalaimurai.com/vod/news/tamilnadu/112/92256/village-council-didnt-allow-tasmac-shop-highcourt டாஸ்மாக் கடை கூடாதா? கிராம சபை தீர்மானம் போதும் என்கிறது நீதிமன்றம்]</ref>
<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9687937.ece டாஸ்மாக் பிரச்சினை: கிராம சபை தீர்மானத்தை ஆதரிக்கும் நீதிமன்ற உத்தரவு]</ref>
 
==கோரம்==
கிராமச் சபைக் கூட்டத்தின் [[கோரம்]] (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), [[ஊராட்சி]] மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு [[கோரம்]] இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம். <ref>[http://tnrd.gov.in/panchayatraj_inst/grama_sabha.html]</ref>
* மக்கள் தொகை 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் [[கோரம்]] 50 ஆகும்.
* மக்கள் தொகை 501 – 3,00 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் [[கோரம்]] 100 ஆகும்.
* மக்கள் தொகை 3001 – 10,000 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் [[கோரம்]] 200 ஆகும்.
* மக்கள் தொகை 10,000க்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் [[கோரம்]] 300 ஆகும்.
 
கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கிராம_சபைக்_கூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது