"கணித நிறுவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
==சொற்பிறப்பியலும் வரலாறும்==
 
===சொற்பிறப்பியல்===
 
"proof" எனும் ஆங்கிலச் சொல் ஓர்தல் அல்லது சோதித்தல் எனும் பொருள்கொண்ட ''probare'' இலத்தீனச் சொல்லில் இருந்து வந்ததாகும். பின்னதை நேரடியாகச் சார்ந்த ஆங்கிலச் சொற்களாக "probe", "probation", "probability" ஆகியவை அமைகின்றன. எசுப்பானிய மொழி சார்ந்த ''probar'' எனும்சொல்முகர், சுவை, தொடு, ஓர் (சோதி) என்பனவாகும்.<ref>New Shorter Oxford English Dictionary, 1993, OUP, Oxford.</ref> இதாலிய மொழி சார்ந்த ''provare'' என்பதன் பொருள் முயல் (வி) என்பதாகும். செருமானிய மொழி சார்ந்த ''probieren'' என்பதும் முயல் (வி) என்பதே. "probity" எனும் ஆங்கிலச் சொல் முதலில் சட்டப்படியான சான்றளிப்பைக் குறிப்பதாக உள்ளது. அதிகாரம் வாய்ந்த ஒருவர், குறிப்பாக நிலக்கிழார் சான்றளிக்க ஏற்றவராகக் கருதப்பட்டார். சான்ரளிப்பது அவரது அதிகார வரம்புக்கு விடப்பட்டுள்ளது . எனவே புற புலனறிவு சார்ந்த சான்றேதும் கருதப்படவில்லை.<ref>The Emergence of Probability, Ian Hacking</ref>
 
===வரலாறு===
 
== நிறுவல் முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2404610" இருந்து மீள்விக்கப்பட்டது