பாரசீக மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொற்பிறப்பியல் - பாரசீக மொழி - வகைகள்
பழைய பாரசீக மொழி
வரிசை 119:
 
'''டஜிகி மொழி,''' (тоҷикӣ, تاجیکی tojikī) அல்லது (ஸபோன்-ஐ-டோஜிகி забони тоҷикӣ / فارسی تاجیکی zabon-i tojiki)  [[தஜிகிஸ்தான்|தாஜிகிஸ்தான்]], [[உசுபெக்கிசுத்தான்|உஸ்பெகிஸ்தான்]] ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பாரசீக மொழியாகும்.
 
== பழைய பாரசீக மொழி ==
[[படிமம்:Persépolis._Inscription.jpg|வலது|thumb|250x250px|பழைய பாரசீக மொழி]]
[[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசின்]] கல்வெட்டுகளில் பழைய பாரசீக [[எழுத்துமொழி|எழுத்து மொழி]], காணப்படுகிறது. [[பெஹிஸ்ட்டன் கல்வெட்டு|பெஹிஸ்ட்டன் கல்வெட்டுகளில்,]] பழைய பாரசீக மொழியில் எழுதப்பட்ட உரைகள் காணப்படுகின்றன.<ref name="s2008-80-1">{{Harv|Schmitt|2008|pp=80–1}}</ref> 
 
[[ஈரான்]], [[உருமேனியா|ருமேனியா (Gherla),]]{{sfn|Kuhrt|2013|page=197}}{{sfn|Frye|1984|page=103}}{{sfn|Schmitt|2000|page=53}} [[ஆர்மீனியா]], [[பகுரைன்|பஹ்ரைன்]], [[ஈராக்]], [[துருக்கி]], [[எகிப்து]]<ref>[http://www.avesta.org/op/op.htm Roland G. Kent, Old Persian, 1953]</ref><ref name="OPGTL 6">Kent, R. G.: "Old Persian: Grammar Texts Lexicon", page 6. American Oriental Society, 1950.</ref> ஆகிய நாடுகளில், பழைய பாரசீக மொழிப் பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், பழைய பாரசீக மொழி, சான்றிடப்பட்ட பழமையான மொழியாக உள்ளது.<ref name="EI-IL-vi-vi(2)">{{harv|Skjærvø|2006|loc=vi(2). Documentation. Old Persian.}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது