கடற்பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
கடற்பாலூட்டிகளின் இரைப்பை மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதியானது தசைப்பகுதி மற்றும் தளர் சுரப்பிகள் அமைந்த முன் வயிற்றுப்பகுதியாகும். (அலகுடைய திமிங்கலங்களில் இவை காணப்படுவதில்லை). இதனைத் தொடர்ந்து முக்கிய வயிற்றுப்பகுதியும் அடுத்ததாக பைலோரஸ் வயிற்றுப்பகுதியும் அமைந்துள்ளன. இவை இரண்டும் நன்கு கட்டமைக்கப்பட்ட செரிமான சுரப்பிகளைக் கொண்டு காணப்படுகின்றன. நுரையீரலானது பெரியதாகவும் அவை பித்த நீர்ப்பையில் இருந்து தனித்து உள்ளது. <ref>{{cite book|author1=C. Edward Stevens|author2=Ian D. Hume|title=Comparative Physiology of the Vertebrate Digestive System|publisher=University of Cambridge|year=1995|accessdate=5 September 2015|page=51|isbn=0-521-44418-7|url= https://books.google.com/books?hl=en&lr=&id=DZuAsci2apAC&oi=fnd&pg=PR15&dq=cetacean+digestive+system&ots=rMlX5MoraS&sig=X-mJAeruNHQ284GPbWb5HJtUce8#v=onepage&q=cetacean%20digestive%20system&f=false}}</ref>
 
கடற்பாலுட்டியின் சிறுநீரகமானது நீளமாகவும் தட்டையாகவும் காணப்படுகிறது. கடற்நீரின் உப்பு அளவை விட கடற்பாலூட்டி உடல் இரத்தத்திலுள்ள உப்பின் அடர்த்தி குறைவாக உள்ளது. சிறுநீரகமானது உப்பினை பிரித்தெடுத்து விடுவதால் இவை கடல்நீரினை பருகுகின்றன. <ref>{{cite journal|author=Clifford A. Hui|title=Seawater Consumption and Water Flux in the Common Dolphin Delphinus delphis|journal=Chicago Journals|volume=54|year=1981|location=San Diego|page=430|jstor= 30155836}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடற்பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது