கடற்பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
 
கடற்பாலுட்டியின் சிறுநீரகமானது நீளமாகவும் தட்டையாகவும் காணப்படுகிறது. கடற்நீரின் உப்பு அளவை விட கடற்பாலூட்டி உடல் இரத்தத்திலுள்ள உப்பின் அடர்த்தி குறைவாக உள்ளது. சிறுநீரகமானது உப்பினை பிரித்தெடுத்து விடுவதால் இவை கடல்நீரினை பருகுகின்றன. <ref>{{cite journal|author=Clifford A. Hui|title=Seawater Consumption and Water Flux in the Common Dolphin Delphinus delphis|journal=Chicago Journals|volume=54|year=1981|location=San Diego|page=430|jstor= 30155836}}</ref>
 
=== புலன்கள் ===
கடற்பாலூட்டிகளின் கண்கள் முன் பக்கம் அமையாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளன. இதன் மூலம் இவ்வுயிரினங்கள் மேலும் கீழுமாக நல்ல இருவிழிப்பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. கண்ணீர் சுரப்பிகளானது மெழுகு கலந்த கண்ணீரினை சுரப்பதால் கண்கள் உப்பு நீரிலிருந்து பாதுகாக்கிறது. கண் வில்லையானது கிட்டத்தட்ட கோள வடிவில் உள்ளது. இவ்வில்லைகளானது ஆழமான நீர்ப்பகுதியில் குறைந்த ஒளியில்
நன்கு பார்க்கும் வகையில் தகவமைந்துள்ளன. டால்பின்களைத் தவிர மற்ற கடற்பாலூட்டிகளானது மங்களான பார்வையை
மிகச்சிறப்பான கூர்மை கேட்டல் திறனைக் கொண்டு ஈடுகட்டுகின்றன.
கியானா டால்பின் என்ற இனமானது மின்னணு ஏற்பிகள் உதவியால் இரை உணவை அடையாளம் கண்டுகொள்கின்றன. <ref name=":0">{{cite web
|last=Morell
|first=Virginia
|title=Guiana Dolphins Can Use Electric Signals to Locate Prey
|work=Science
|publisher=American Association for the Advancement of Science (AAAS)
|date=July 2011
|url=http://news.sciencemag.org/sciencenow/2011/07/guiana-dolphins-can-use-electric.html?ref=hp
|deadurl=yes
|archiveurl=https://web.archive.org/web/20130530040210/http://news.sciencemag.org/sciencenow/2011/07/guiana-dolphins-can-use-electric.html?ref=hp
|archivedate=2013-05-30
|df=
}}</ref>
 
=== பற்கள்/எழும்புகள் ===
பற்களானது வெட்டு பற்கள், கோரைப்பல், பின் கடைவாய்ப்பற்கள் என வகைப்படுத்தப்படுகிறது. மேலும் கடல் உயிரினங்களை உண்பதற்கு ஏற்றவாறு பற்களின் வரிசை அமைப்பானது காணப்படுகிறது.
 
== நடத்தை ==
நனவுச் சுவாச நிலையிலேயே கடற்பாலூட்டிகள் இயங்குகின்றன. இவை நிண்ட நேரம் உறங்குவதில்லை தூக்கமானது கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. கடற்பாலூட்டிகளின் மூளையின் அரைக்கோளம் ஒரு நேரத்தில் விழித்திருந்தால் மறு அரைக்கோளம் உறங்குகிறது. இந்த உறக்க நிலையில் நனவு நிலையில் நீந்தம் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதே போல மற்ற கடற்பாலூட்டிகளுடன்
சமூகத் தொடர்பு கொள்வதற்காகவும், எதிரி உயிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அரை தூக்க நிலையிலும் விழிப்புடன் செயல்படுகின்றன.<ref>{{cite journal |author1=Sekiguchi, Yuske |author2=Arai, Kazutoshi |author3=Kohshima, Shiro |title=Sleep behaviour |journal=Nature |volume=441 |date=21 June 2006 | doi=10.1038/nature04898 |url=http://www.nature.com/nature/journal/v441/n7096/abs/nature04898.html|bibcode = 2006Natur.441E...9S |pages=E9–E10}}</ref>
 
2008 ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி ஸ்ப்பெர்ம் திமிங்கிலங்கள் கடல் மேற்பறப்பில் செங்குத்தாக உறங்குகின்றன. இ்வ்வுறக்க நிலையில் கடற்கரப்பில் அவ்வழியே கடந்து செல்லும் கப்பல்கள் தொடாத வரையில் அவை எழுப்பும் ஒலிகளுக்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் சலனமற்று இருக்கின்றன. .<ref>{{Cite journal | last1 = Miller | first1 = P. J. O. | last2 = Aoki | first2 = K. | last3 = Rendell | first3 = L. E. | last4 = Amano | first4 = M. | title = Stereotypical resting behavior of the sperm whale | doi = 10.1016/j.cub.2007.11.003 | journal = Current Biology | volume = 18 | issue = 1 | pages = R21–R23 | year = 2008 | pmid = 18177706| pmc = }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடற்பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது