கடற்பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 82:
 
2008 ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி ஸ்ப்பெர்ம் திமிங்கிலங்கள் கடல் மேற்பறப்பில் செங்குத்தாக உறங்குகின்றன. இ்வ்வுறக்க நிலையில் கடற்கரப்பில் அவ்வழியே கடந்து செல்லும் கப்பல்கள் தொடாத வரையில் அவை எழுப்பும் ஒலிகளுக்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் சலனமற்று இருக்கின்றன. .<ref>{{Cite journal | last1 = Miller | first1 = P. J. O. | last2 = Aoki | first2 = K. | last3 = Rendell | first3 = L. E. | last4 = Amano | first4 = M. | title = Stereotypical resting behavior of the sperm whale | doi = 10.1016/j.cub.2007.11.003 | journal = Current Biology | volume = 18 | issue = 1 | pages = R21–R23 | year = 2008 | pmid = 18177706| pmc = }}</ref>
 
== நீரில் மூழ்குதல் ==
கடற்பாலுட்டிகளானது நீரில் மூழ்கும் (diving) போது பிராணவாயு எடுத்துக்கொள்வது குறைவதால் இதயத் துடிப்பும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இந்த நிலையில் உடல் உறுப்புகளும் பிராணவாயு எடுத்துக் கொள்வதை குறைத்துக்கொள்கின்றன. முதுகுத் துடுப்படைய திமிங்கிலங்கள் 40 நிமிடங்கள் வரை நீரில் மூழ்குகின்றன. ஸ்பெரம் திமிங்கலங்கள் 60 முதல் 90 நிமிடங்கள் வரை நீரில் மூழ்குகின்றன. பாட்டில் மூக்கு திமிங்கலங்கள் இரண்டு மணி வரை நீரில் மூழ்கி இருக்கின்றன. நீரில் மூழ்கும் ஆழமானது சராசரியாக 180 மீட்டர் (330 அடி) ஆழம் வரை இருக்கும். ஸ்பெர்ம் திமிங்கலங்களின் முழ்கும் ஆழமானது 3000 மீட்டர் (9000 அடி) ஆழத்திலும் பொதுவாக 1,200 மீட்டர் (3,900 அடி) ஆழமாக இருக்கும். <ref>{{cite journal|last=Scholander|first=Per Fredrik|title=Experimental investigations on the respiratory function in diving mammals and birds|year=1940|journal=Hvalraadets Skrifter|volume=22|publisher=Norske Videnskaps-Akademi|location=Oslo}}</ref><ref>{{cite journal|author1=Bruno Cozzi|author2=Paola Bagnoli|author3=Fabio Acocella|author4=Maria Laura Costantino|title=Structure and biomechanical properties of the trachea of the striped dolphin Stenella coeruleoalba: Evidence for evolutionary adaptations to diving|journal=The Anatomical Record|volume=284|issue=1|pages=500–510|year=2005|accessdate=5 September 2015|doi=10.1002/ar.a.20182|url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/ar.a.20182/full}}</ref>
 
== சமூகத் தொடர்புகள் ==
பல திமிங்கலங்கள் சமூக விலங்குகளாகும். இருப்பினும் சில இனங்கள் சோடியாகவும் அல்லது தனியாகவும் வாழ்கின்றன. திமிங்கல கூட்டமானது சில வேளைகளில் பத்து முதல் ஐம்பது எண்ணிக்கையில் காணப்படுகின்றன. உணவு கிடைத்தல், இனச்சேர்க்கை ஆகிய காரணிகளைப் பொறுத்து இவற்றின் எண்ணிக்கையில் மாறுபடக்கூடும். இவ்வேளைகளில் ஆயிரம் திமிங்கலங்கள் கொண்ட கூட்டமாகக் கூட உருவாகக் கூடும். <ref name=mann>{{cite book|editor1=Janet Mann|editor2=Richard C. Connor|editor3=Peter L. Tyack|editor4=Hal Whitehead| display-editors = 3|title=Cetacean Societies: Field Study of Dolphins and Whales|publisher=University of Chicago}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடற்பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது