கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[Image:RL-10 rocket engine.jpg|right|thumb|300px|ஆர்.எல்-10 கடுங்குளிர் இயந்திரத்தின் தொடக்ககால மாதிரி வரைபடம்]]
'''கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம்''' (''Cryogenic'' rocket engine) என்பது [[செயற்கைக் கோள்]]களை விண்ணில் செலுத்தும் [[ஏவூர்தி]]யில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.<ref name="saturn">{{cite book|author=Bilstein, Roger E.
|title=Stages to Saturn: A Technological History of the Apollo/Saturn Launch Vehicles (NASA SP-4206) (The NASA History Series) |publisher=NASA History Office |year=1996 |pages=89–91 |isbn=0-7881-8186-6 |url=http://books.google.com/books?id=JnoZTbVLx0MC&pg=PA89&dq=cryogenic+propellant+liquefied&lr=&as_brr=1&cd=1#v=onepage&q=cryogenic&f=false}}</ref> அதிக எடையுடைய செயற்கைக் கோள்களையும், செலுத்து வாகனத்தையும் விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.<ref>http://indrus.in/blogs/2013/12/04/how_indias_cryogenic_programme_was_wrecked_31365.html</ref> இவ்வியந்திரத்தில் கடுங்குளிரில் உள்ள [[ஆக்ஸிஜன்]] மற்றும் [[ஹைட்ரஜன்]] வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. பல்வேறு வகையான வாயுக் கலவைகள் எரிபொருட்களாகப் பரிசோதிக்கப்பட்டபின் இந்த இரு வாயுக்கள் சிறந்தவை என முடிவெடுக்கப்பட்டது. [[சாட்டர்ன்-5சாடர்ன் V]] செலுத்து வாகனம் [[சந்திரன்|சந்திரனை]] அடைந்ததற்கு இந்த இயந்திரமே முக்கியக் காரணமாகும்.<ref name="saturn"/>
 
==உருசியாவின் உதவியும் அமெரிக்காவின் எதிர்ப்பும்==
"https://ta.wikipedia.org/wiki/கடுங்குளிர்_ஏவூர்தி_இயந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது