கணித நிறுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
{{முதன்மை|எதிர்மறுப்பு நிறுவல்}}
 
எதிர்மறுப்பு நிறுவல் முறையில், ஒரு கூற்று உண்மையானது என்பதை நிறுவ, அக்கூற்று உண்மையில்லை என எடுத்துக்கொண்டு, அதன் விளைவாக ஏற்கனவே நிறுவப்பட்ட வேறு கூற்றுகளில் ஏரண முரண்பாடு ஏற்படுவதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் கூற்று உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என நிறுவப்படுகிறது. இது '''மறைமுக நிறுவல்''' அல்லது '''முரண்பாட்டு நிறுவல்''' எனவும் அழைக்கப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கணித_நிறுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது