திரவ ஆக்சிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
[[File:Liquid oxygen in a magnet.jpg|thumb|திரவ ஆக்சிஜன் ஒரு முகவையிலிருந்து வலுவான காந்தப்புலத்தில் கொட்டப்படும்போது அதன் இயல்காந்தத்தன்மையினால் காந்தப்புலத்தில் தற்காலிகமாக அந்தரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.]]
 
'''திரவ ஆக்சிசன்''' அல்லது '''திரவ ஒட்சிசன்''' என்பது [[தனிமம்|தனிம]] [[ஆக்சிஜன்|ஆக்சிசனின்]] ஒரு இயல்வடிவமாகும். தொழிற்துறைகளில் இது '''LOX''', '''LOx''' அல்லது '''Lox''' எனக் குறிக்கப்பெறுகிறது. [[கடுங்குளிரியல்|கடுங்குளிரிய]] பயன்பாடுடைய இது [[விண்ணூர்தி]] [[ஏவூர்தி]]களில் எரிபொருட்களுக்கான (எ.டு.: [[திரவ ஐதரசன்]], [[மண்ணெண்ணெய்]], [[மெத்தேன்]] ) [[ஆக்சிசனேற்றி]]யாகப் பயன்படுத்தப்படுகிறது. திரவ ஆக்சிஜன் இயல்காந்தத் தன்மை உடையதாகும்; குதிரைலாய காந்தத்தின் இரு முனைகளுக்கிடையே இதனை நிலைநிறுத்த முடியும்.<ref>{{cite book|author1=Moore, John W. |author2=Stanitski, Conrad L. |author3=Jurs, Peter C. |title=Principles of Chemistry: The Molecular Science|url=https://books.google.com/books?id=ZOm8L9oCwLMC&pg=PA297|accessdate=3 April 2011|date=21 January 2009|publisher=Cengage Learning|isbn=978-0-495-39079-4|pages=297–}}</ref> கடுங்குளிரியப் பண்புடைய திரவ ஆக்சிஜன் தொடும் பொருட்களை எளிதில் உடையக்கூடிய பொருட்களாக மாற்றும் தன்மை கொண்டது.
 
==இயல் பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/திரவ_ஆக்சிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது