அஸ்டெக் நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 9:
 
== வீழ்ச்சி ==
{{main|அசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்}}
 
அஸ்டெக் நாகரிகத்தின் வீழ்ச்சி கொடூரமான குடியேற்றவாதத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். கேர்னன் கோர்டெஸ் தலைமையிலான
[[எசுப்பானியப் பேரரசு|எசுபானியப் ஸ்பானியர்கள்படைகள்]] [[1519]] இல் [[மெக்சிக்கோ]]வுக்குச் சென்றனர்சென்றது. அஸ்டெக்குகளின் எதிரிகளான ட்லெக்சகாலாக்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட இவர்கள் அஸ்டெக் பேரரசனான மொன்டெசூமாவைக் கொலை செய்தனர். ஆனால் அஸ்டெக்குகளின் தாக்குதலில் தப்பியோடினர்.
 
பின்னர் டெனோச்டிட்லனில் பரவிய [[அம்மை நோய்]] காரணமாக பெருமளவு அஸ்டெக்குகள் இறந்த நிலையில் மீண்டும் தாக்கிய ஸ்பானியர்கள் டெனோச்டிட்லனினை அழித்து அதனைக் கைப்பற்றினர். அஸ்டெக் பேரரசு முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அஸ்டெக்குகள் கல்வி கற்பது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டது.
 
== மேலும் பார்க்க ==
* [[அசுடெக் பேரரசு]]
* [[மெக்சிக்கோ விடுதலைப் போர்]]
* [[மாயன் நாகரீகம்]]
* [[இன்கா நாகரிகம்]]
வரி 23 ⟶ 27:
[[பகுப்பு:அசுரெக் நாகரிகம்]]
[[பகுப்பு:நாகரிகங்கள்]]
[[பகுப்பு:மெக்சிக்கோவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அஸ்டெக்_நாகரிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது