இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இலத்தீன்
வரிசை 20:
|iso1=la|iso2=lat|iso3=lat}}
 
'''இலத்தீன்''' (''Latin'') என்பது [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற [[மொழி]] ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற [[மொழி]] ஆகும். ஆனால் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக]] மதத்தின் குருவாகிய [[பாப்பரசர்|போப்பாண்டவர்]] வாழும் [[வத்திக்கான் நகர்|வாட்டிகன் நகர்]] என்னும் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உள்ளது. இது முதலில் [[இத்தாலி]]யில் தீபகற்பத்தில் உள்ள [[ரோம்]] நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது.<ref>{{cite book|title=A companion to Latin studies|first=John Edwin|last=Sandys|location=Chicago|publisher=[[University of Chicago Press]]|year=1910|pages=811–812}}</ref> [[ரோமானியப் பேரரசு|ரோமானியப் பேரரசின்]] காலத்தில் ஆட்சி மொழியாகவும், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மத வழிபாடுகளில் முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில் கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 வாக்கில் [[டைபர்]] ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத [[எற்றசுக்கன்]](Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய [[கெல்டிக்]]மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த [[கிரேக்கம்|கிரேக்க]] மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற [[செம்மொழி]]யாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் அகரவரிசை (நெடுங்கணக்கு) ஆனது எற்றசுக்கன் மொழி, கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்கள் கொண்டது. இன்று [[ஆங்கிலம்]], [[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]], [[பிரெஞ்சு]] ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
 
'''இலத்தீன்''' (''Latin'') என்பது [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த தொல்புகழ் பெற்ற [[மொழி]] ஆகும். இன்று இது பெரும்பாலும் வழக்கற்ற [[மொழி]] ஆகும். ஆனால் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக]] மதத்தின் குருவாகிய [[பாப்பரசர்|போப்பாண்டவர்]] வாழும் [[வத்திக்கான் நகர்|வாட்டிகன் நகர்]] என்னும் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உள்ளது. இது முதலில் [[இத்தாலி]]யில் உள்ள [[ரோம்]] நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேசப்பட்டது. [[ரோமானியப் பேரரசு|ரோமானியப் பேரரசின்]] காலத்தில் ஆட்சி மொழியாகவும், [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மத வழிபாடுகளில் முக்கிய மொழியாகவும், மேற்குலக நாடுகளில் கற்றோர்களின் மொழியாகவும் திகழ்ந்தது. இத்தாலியில் சுமார் கி.மு 900 வாக்கில் [[டைபர்]] ஆற்றங்கரைப் பகுதியாகிய இலத்தீனம் என்னும் பகுதியில் குடியேறிய வடக்கு ஐரோப்பியர்கள் அங்கிருந்த இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சாராத [[எற்றசுக்கன்]](Etruscan) மொழி பேசுவோருடனும், இந்தோ ஐரோப்பிய மொழியாகிய [[கெல்டிக்]]மொழி பேசுவோருடனும், தெற்கே வாழ்ந்த [[கிரேக்கம்|கிரேக்க]] மொழி பேசுவோருடனும் கலந்து இலத்தீன் நாகரிகம் தோன்றியது. சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 100 வரையிலான காலப்பகுதிகளில் இலத்தீன் மொழியானது வளம் பெற்ற [[செம்மொழி]]யாக உருவெடுத்தது. இலத்தீன் மொழியில் அகரவரிசை (நெடுங்கணக்கு) ஆனது எற்றசுக்கன் மொழி, கிரேக்க மொழிகளில் இருந்து பெறப்பட்டதாகும். எற்றசுக்கன் மொழியில் இருந்த 26 எழுத்துக்களில் 21 எழுத்துக்களைப் பெற்றுப் பின்னர் கிரேக்க நாட்டை வென்ற பிறகு சுமார் கி.மு 100ல் Y, Z ஆகிய இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து மொத்தம் 23 எழுத்துக்கள் கொண்டது. இன்று [[ஆங்கிலம்]], [[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]], [[பிரெஞ்சு]] ஆகிய மேற்கு ஐரோப்பிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களைத்தான் பயன்படுத்துகின்றன.
 
== இலத்தீன் நெடுங்கணக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது