ஆமென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2222725 AswnBot (talk) உடையது: Use standard bible. (மின்)
வரிசை 1:
'''ஆமென்''' (எபிரேயம்:אָמֵן ’Āmēn ,அரபு: آمين ஆமீன்) ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். [[யூதம்|யூத மதத்தில்]] பழங்காலம் முதல் இச்சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது.<ref>எ.கா: [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை]] 5:22, [[இணைச் சட்டம்]] 27.15-26</ref> கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. இயேசுவுக்கு இன்னொரு பெயர் ஆமென் என்பதாகும் (வெளி 3:14). ஆமென் என்பதற்கு அப்படியே ஆகும் என்ற அர்த்தத்தை வேதாகமம் (வெளி 1:7) கொடுத்துள்ளது. [[திருக்குர்ஆன்|திருக்குர்ஆனில்]] மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. [[இஸ்லாம்]] மதத்தில் சுராக்களை முற்றும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது.
==விவிலியத்தில் ஆமேன்==
==பரிசுத்த வேதாகமத்தில் ஆமென்==
விவிலியத்தில் மூன்று பயண்பாடுகள் நோக்கத்தக்கவை.
பரிசுத்த வேதாகமத்தில் ஆமென் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பயன்பாடுகள் நோக்கத்தக்கவை.
*சபை தேவனுடைய கட்டளைகளை ஆமோதிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக '''உபாகமம் 27:16,'''<ref>'''உபாகமம் 27:16''' தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.</ref> '''உபாகமம் 27:26'''<ref group="http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=27">'''உபாகமம் 27:26''' இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.</ref>
*இயேசுவின் நாமங்களுள் ஒன்று ஆமென். (வெளி 3:14) <ref>'''வெளி 3:14''' லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;</ref>
*வசனத்தின் முன், மற்றைய பேச்சாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது. உதாரணமாக;[http://www.hindibible.org/index.html?ver=tamil&ver1=&Book=11&Chapter=1&lVerseRange=1&hVerseRange=53&hindiBib=Submit&book1=1&chapter1=1 1அரசர்1:36]
*ஆச்சரிய ஆமேன், ஆச்சரியத்துகுள்ளான போது.உதாரணமாக;[http://www.hindibible.org/index.html?ver=tamil&ver1=&Book=16&Chapter=5&lVerseRange=1&hVerseRange=19&hindiBib=Submit&book1=11&chapter1=1 நேகேமியா 5:13]
*முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது.
கிறிஸ்தவ விவிலியத்தில் (R.C) மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது.
 
பரிசுத்த வேதாகமத்தில் இந்தச் சொல் 78 முறை வருவதாக www.tamil-bible.com என்ற website கூறுகிறது.
 
==மேற்கோள்கள் ==
<references/>
<references/>'''உபாகமம் 27:16''' தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
 
'''வெளி 3:14''' லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
[[பகுப்பு:கிறித்தவ வழிபாடு]]
[[பகுப்பு:கிறித்தவ இறைவேண்டல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆமென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது