இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு
தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு
வரிசை 32:
== தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு ==
ஆங்கில மொழியில் பொதுவான பல்லசைச் சொற்களில் பல இலத்தீன் மொழியிலிருந்து, பழைய பிரெஞ்சு மொழியின் ஊடாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதற் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியலில் 59% ஆங்கில வார்த்தைகள்,<ref>{{cite book|last=Finkenstaedt|first=Thomas|author2=Dieter Wolff|title=Ordered Profusion; studies in dictionaries and the English lexicon|publisher=C. Winter|year=1973|isbn=3-533-02253-6}}</ref> 20% ஜெர்மானிய வார்த்தைகள்<ref>Uwe Pörksen, German Academy for Language and Literature’s Jahrbuch [Yearbook] 2007 (Wallstein Verlag, Göttingen 2008, pp. 121-130)</ref> மேலும் 14% டச்சு வார்த்தைகள்.<ref name="Walter">{{cite book|url=https://pure.knaw.nl/ws/files/475024/Van_der_Sijs_Loanwords_in_the_World's_Languages.pdf|title=Loanwords in the World's Languages: A Comparative Handbook|page=[https://books.google.co.id/books?id=HnKeVbwTwyYC&lpg=PP1&hl=en&pg=PA370#v=onepage&q&f=false 370]|publisher=Walter de Gruyter|year=2009}}</ref> இவை அனைத்தும் இலத்தீன மொழியில் இருந்து தோன்றியவை. கலவை அல்லாத மற்றும் பெறப்படாத வார்த்தைகள் சேர்க்கப்படுமானால் இந்த புள்ளிவிவரங்கள் வியத்தகு அளவில் மேலும் உயரும்.
 
இலத்தீன் மொழியை ஒப்பிட்டு பிற மொழிகளில் புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதற் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியல்களில், ஒலியியல், சொல் வடிவ மாற்றம் குரல் ஏற்ற இறக்கம், சொற்பொழிவு, உரையாடல், சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல், தொடரியல் நிரல்தொடரி, வழிமுறைத் தொடரமைப்பு, சொற்றொடரியல், சொற்தொகுதி, ஒலிவேறுபாடு, ஒலியழுத்தம் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகள்:
* சார்தினிய மொழி 8%
* இத்தாலிய மொழி 12%,
* ஸ்பானிஷ் மொழி 20%
* ரோமானிய மொழி 23.5%
* ஆக்சிடன் மொழி 25%
* போர்த்துகீசிய மொழி 31%
* பிரஞ்சு மொழி 44%
இந்த ஆய்வு இலத்தீன் மொழியை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. எனவே பிற மொழிகள் இலத்தீனிலிருந்து எந்த அளவிற்கு வேறுபட்டுள்ளது என்பதை அறிய முடியும். இம்முடிவுகளில், சதவிகித அளவு அதிகமாக இருப்பின் அது இலத்தீனிலிருந்து அதிக அளவு பயன்பாட்டு விலக்கம் கொண்டுள்ளது என்று பொருள்.<ref>{{cite book|title=Story of Language|last=Pei|first=Mario|authorlink=Mario Pei|year=1949|isbn=03-9700-400-1}}</ref>
 
== இலத்தீன் நெடுங்கணக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது