கோவை - 43 (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
கோவை - 43 (நெல்) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் இனப் பெருக்க நிலையம் மூலம் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது . இந்த ரகம் IR 20 என்ற நெல் ரகத்திலிருந்து உருவாக்கப்பட்டது . இதன் சாகுபடி காலம் 135 நாட்கள் ஆகும் . தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த நெல் ரகம் வளரும் .<ref>http://www.rkmp.co.in/node/10200</ref>
[[File:CO43.jpg|thumb|கோவை 43 நெல்]]
 
== சிறப்பம்சங்கள் ==
இந்த நெல் ரகம் சன்ன ரக அரிசியாக இருக்கும் . களர் மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கோ 43 பயிரிடப்படுகிறது .
"https://ta.wikipedia.org/wiki/கோவை_-_43_(நெல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது