"கடுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category கொட்டைகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
{{nutritionalvalue | name = mustard seed, yellow || image = [[படிமம்:Mustard.png|225px]] | kJ=1964 | protein=24.94 g | fat= 28.76 g | satfat=1.46 g | monofat = 19.83 g | polyfat = 5.39 g | carbs = 34.94 g | sugars=6.89 g | fiber = 14.7 g | thiamin_mg=0.543 | riboflavin_mg=0.381 | niacin_mg=7.890 | folate_ug=76 | vitA_ug = 3 | vitB6_mg=0.43 | vitB12_ug=0 | vitC_mg=3 | vitE_mg=2.89 | vitK_ug=5.4 | calcium_mg=521 | iron_mg=9.98 | magnesium_mg=298 | phosphorus_mg=841 | potassium_mg = 682 | sodium_mg=5 | zinc_mg=5.7 | water=6.86 g | source_usda=1 | right=1}}
'''கடுகு''' என்பது கடுகுத் தாரவங்களில்தாவரங்களில் இருந்து பெறப்படும் ஒரு சிறிய, உருளை வடிவ விதையாகும்.
 
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.
 
கடுகில்கடுகுக்கு அப்படியேதன் ஒருசுவை கிடையாது சுவையும் இருக்காது. குளிர்ந்த நீருடன் சேரும் போது, அதன் மேல் தோல் அப்புறப்படுத்தப்பட, மைரோஸினேஸ் எனப்படும் நொதியம்(enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். இந்திiயஇந்திய சமையலில் சூடான எண்ணையில் பொரித்து, அதன் மேல் தோலியை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடியாக அரைத்தோ அல்லது அரைத்த விழுதாகவோ முன்பாகவே தயார் செய்யப்பட்டதையே உணவில் பயன்படுத்துகிறார்கள்.
 
== கொண்டுள்ள சத்துக்கள் ==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2405719" இருந்து மீள்விக்கப்பட்டது