சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
 
"சிரிப்பு" என்பது பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை தெரிவிப்பதாகும். இது [[நகைச்சுவை]]யை கூறும் போதோ அல்லது கேட்ட போதோ [[வாய்]]விட்டுச் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவதாகும்.
 
 
சிரிப்பு வருது சிரிப்பு வருது.சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது.சின்ன மனிதன் பெரிய மனிதன் செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது.😄 😄 😄 😄
 
 
😁 நம்ம ஊரு சின்னப்பு லண்டனுக்குச் சென்றார்.ஒரு நாள் லண்டன் கடற்கரையில் காற்று வாங்க நடந்து சென்றார்.அப்போது லண்டன் வாசியான ஆங்கிலேயர் ஒருவர் சின்னப்புவைப் பார்த்து" Are you relaxing? "என்றார்.சின்னப்பு இல்லை நான் சின்னப்பு என்றார்.
😁 இவ்வாறு அவ் வழியால் வந்த அனைத்து வெள்ளையின மக்களும் புன்னகையுடன் இவ்வாறே நலம் விசாரித்துச் சென்றனர்.சின்னப்புவும் இதே பதிலையே எல்லோருக்கும் வழங்கினா்ர்.ஒரு கட்டத்தில் சின்னப்பு தனது ஊர் வாசியான ஒருவரைப் பார்த்து "Are you relaxing?" என்றார்."Oh yes I am relaxing "என்ற பதிலைக் கேட்ட சின்னப்பு கடற்கரையே அதிரும் படியாக "டே மடயா உன்ன எத்தன பேர் தேடிட்டுப் போறாங்க நீ இங்க இருக்காய் "என்று கத்தினார்.
 
== அச்சிதழ்களில் சிரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது