கருங் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 22:
கருங்காய்சலானது மலேரியாவை போன்றே ஒருவகை கொசுக்கள் மூலம் பரவுகின்றது. மணல் கொசுக்கள் என்றழைக்கப்படும் இவ்வகை கொசுக்கள், சாதாரண கொசுக்களைவிட உருவத்தில் சிறியதாக உள்ளன. இவை ‘லெஷ்மேனியா டெனோவானி’ என்ற ஒட்டுண்ணியை மனிதர்களுக்குப் பரப்புகிறது. இந்த ஒட்டுண்ணிகளால் உடல் நிலை பாதிப்படைகிறது.
== மருத்துவம் ==
காய்சலானது ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவருக்குஅவருக்குக் கருங் கருங்காய்ச்சலுக்கானகாய்ச்சலுக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.கே.39, எலீசா ஆகிய குருதி பரிசோதனைகள் மூலம் கருங்காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என்பது உறுதி செய்யப்படும்.
 
நோயாளிக்குநோயாளிக்குக் கருங்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ‘சோடியம் ஸ்டிபோகுளுகோனேட்’ (எஸ்எஸ்பி) என்ற ஊசி மருந்து 20 நாட்களுக்கு தொடர்ந்து செலுத்தப்படும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article19532963.ece | title=சிறிய மணல் கொசுக்களால் பரவும் கொடிய கருங் காய்ச்சல் | publisher=தி இந்து | work=செய்திக் கட்டுரை | date=2017 ஆகத்து 21 | accessdate=21 ஆகத்து 2017 | author=ஜேக்கப் கோஷி}}</ref>
 
நோயாளிக்கு கருங்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ‘சோடியம் ஸ்டிபோகுளுகோனேட்’ (எஸ்எஸ்பி) என்ற ஊசி மருந்து 20 நாட்களுக்கு தொடர்ந்து செலுத்தப்படும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article19532963.ece | title=சிறிய மணல் கொசுக்களால் பரவும் கொடிய கருங் காய்ச்சல் | publisher=தி இந்து | work=செய்திக் கட்டுரை | date=2017 ஆகத்து 21 | accessdate=21 ஆகத்து 2017 | author=ஜேக்கப் கோஷி}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/கருங்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது