கருங் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
இந்த நோய் உலகில் இரண்டாவது பெரிய ஒட்டுண்ணி கொலையாளியாக  ([[மலேரியா]]வுக்கு அடுத்து) உள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 முதல் 400,000 பேர் இந்த நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகின்றனர்.<ref>{{cite web|title=Leishmaniasis|url=http://www.who.int/mediacentre/factsheets/fs375/en/|website=WHO Fact sheet N°375|publisher=World Health Organization|accessdate=23 September 2014}}</ref><ref name="Desjeux2001">{{cite journal|author=Desjeux P.|year=2001|title=The increase of risk factors for leishmaniasis worldwide|journal=Transactions of the Royal Society of Tropical Medicine and Hygiene|volume=95|issue=3|pages=239–43|doi=10.1016/S0035-9203(01)90223-8|pmid=11490989}}</ref>
== பரவும் விதம் ==
கருங்காய்சலானதுகருங்காய்ச்சலானது மலேரியாவைமலேரியாவைப் போன்றே ஒருவகை கொசுக்கள் மூலம் பரவுகின்றது. மணல் கொசுக்கள் என்றழைக்கப்படும் இவ்வகைஇவ்வகைக் கொசுக்கள், சாதாரண கொசுக்களைவிட உருவத்தில் சிறியதாக உள்ளன. இவை ‘லெஷ்மேனியா டெனோவானி’ என்ற ஒட்டுண்ணியை மனிதர்களுக்குப் பரப்புகிறது. இந்த ஒட்டுண்ணிகளால் உடல் நிலை பாதிப்படைகிறது.
 
== மருத்துவம் ==
ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவருக்குக் கருங் காய்ச்சலுக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.கே.39, எலீசா ஆகிய குருதி பரிசோதனைகள் மூலம் கருங்காய்ச்சலா, சாதாரண காய்ச்சலா என்பது உறுதி செய்யப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கருங்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது