கணக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
ஆங்கில வாசகர்கள் 1906 இல் ''புள்ளிகளின் கணங்கள் சார்ந்த கோட்பாடு (Theory of Sets of Points)''எனும்<ref>[[William Henry Young]] & [[Grace Chisholm Young]] (1906) [https://archive.org/stream/theoryofsetsofpo00youniala#page/n3/mode/2up ''Theory of Sets of Points''], link from [[Internet Archive]]</ref> கணவனும் மனைவியுமாகிய [[வில்லியம் என்றி யங்]], [[கிரேசு சிசோல்ம் யங்]] ஆகிய இருவரும் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட நூலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
 
முரண்பாடுகள் பற்றிய விவாதம் கணக்கோட்பாட்டைப் புறந்தள்ளாமல், மாறாக, அதன் உந்துதல், 1908 இல் செருமெலோவையும் 1922 இல் பிரேங்கலையும் [[ZFC]] எனும் அடிக்கோள்களின் கணத்தை உருவாக்க வழிவகுத்தது. இது கணக் கோட்பாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தும் அடிக்கோள்களின் கணம் ஆகியது. என்றி இலெபெசுக்யூவின் மெய் எண் பகுப்பாய்வுப் பணி,கணக்கோட்பாட்டின் மாபெரும் கணிதவியல் பயன்பாட்டை செயல்முறையில் விளக்கிக் காட்டுவதாய் அமைந்தது. எனவே கணக்கோட்பாடு புதுமைக் கணிதவியலின் ஊடும் பாவுமாய் மாறியது. சில கணிதவியல் புலங்களில் பகுப்பினக் கோட்பாடு விரும்பப்படும் அடித்தளமாகக் கருதப்பட்டாலும், பொதுவாக கணக்கோட்பாடே கணிதவியலின் அடித்தளமாகக் கொள்ளப்படுகிறது.
 
==அடிப்படைக் கருத்தினங்களும் குறிமானங்களும்==
"https://ta.wikipedia.org/wiki/கணக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது