இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உள்ளீடற்ற சொற்றொடர்கள்
அடையாளம்: 2017 source edit
வரிசை 153:
 
அசையழுத்தம் மிக்க உச்சரிப்புகள் வலியுறுத்தப்பட வேண்டிய இடங்கள் உள்ளீடற்ற சொற்றொடர்களால் குறிக்கப்படுகின்றன.<ref>Ebbe Vilborg - ''Norstedts svensk-latinska ordbok'' - Second edition, 2009.</ref> லத்தீன் மொழியில், பெரும்பாலான வார்த்தைகளில் இறுதி அசைக்கு முந்தைய அசை ஒலியழுத்தம் கொடுத்து அழுத்திக் கூறக்கூடிய அசையாக இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது - paenultima) அல்லது சில்லபா பெனெல்டிமா (இறுதியிலிருந்து இரண்டாவது அசை - syllaba paenultima)] என்று அழைக்கப்படும்.<ref name="LKHS">[[Tore Janson]] - ''Latin - Kulturen, historien, språket'' - First edition, 2009.</ref> இம்மொழியில் ஒரு சில வார்த்தைகளில் இறுதி அசையிலிருந்து மூன்றாவது அசையானது அழுத்தக் குறியுடன் உறுத்திக் கூற வேண்டி இருக்கும். இந்த அசை லத்தீன் மொழியில், ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது - antepaenultima) அல்லது சில்லபா ஆன்டிபெனெல்டிமா (இறுதியிலிருந்து மூன்றாவது அசை - syllaba antepaenultima)] என்று அழைக்கப்படும்.<ref name="LKHS2" />
 
'''sálve''' <small>ஒரு நபருக்கு</small> / '''salvéte''' <small>ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு</small> - வணக்கம்
 
'''áve''' <small>ஒரு நபருக்கு</small> / '''avéte''' <small>ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு</small> - வாழ்த்துக்கள்
 
'''vále''' <small>ஒரு நபருக்கு</small> / '''valéte''' <small>ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு</small> - சென்றுவருகிறேன்
 
'''cúra ut váleas''' - கவனமாக இரு / எச்சரிக்கையாக இரு
 
'''exoptátus''' <small>ஆண் மகனுக்கு</small> / '''exoptáta''' <small>பெண் மகளுக்கு</small>, '''optátus''' <small>ஆண் மகனுக்கு</small> / '''optáta''' <small>பெண் மகளுக்கு</small>, '''grátus''' <small>ஆண் மகனுக்கு</small> / '''gráta''' <small>பெண் மகளுக்கு</small>, '''accéptus''' <small>ஆண் மகனுக்கு</small> / '''accépta''' <small>பெண் மகளுக்கு</small> - நல்வரவு
 
'''quómodo váles?''', '''ut váles?''' - எப்படி இருக்கிறீர்கள்?
 
'''béne''' - நல்லது / நன்று
 
'''amabo te''' - தயவு செய்து
 
'''béne váleo''' - நான் நலமாக இருக்கிறேன்
 
'''mále''' - தீய / கெட்ட / பழுதுள்ள
 
'''mále váleo''' - நான் நன்றாக இல்லை
 
'''quáeso''' (['kwajso]/['kwe:so]) - மகிழ்வி / விருப்பம் போல்
 
'''íta''', '''íta est''', '''íta véro''', '''sic''', '''sic est''', '''étiam''' - ஆம் / ஆமாம் / சரி
 
'''non''', '''minime''' - இல்லை / கிடையாது
 
'''grátias tíbi''', '''grátias tíbi ágo''' - தங்களுக்கு நன்றி
 
'''mágnas grátias''', '''mágnas grátias ágo''' - தங்களுக்கு மிகவும் நன்றி
 
'''máximas grátias''', '''máximas grátias ágo''', '''ingéntes grátias ágo''' - தங்களுக்கு மிக்க நன்றி
 
'''accípe sis''' <small>to one person</small> / '''accípite sítis''' <small>to more than one person</small>, '''libénter''' - நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்
 
'''qua aetáte es?''' - உங்கள் வயது என்ன?
 
'''25 ánnos nátus''' <small>ஆண் மகனுக்கு</small> / '''25 ánnos náta''' <small>பெண் மகளுக்கு</small> - 25 வயது ஆகிறது
 
'''loquerísne ...''' - நீங்கள் பேசுவீர்களா ...
* '''Latíne?''' - இலத்தீன்?
* '''Gráece?''' (['grajke]/['gre:ke]) - கிரேக்கம்?
* '''Ánglice?''' (['aŋlike]) - ஆங்கிலம்?
* '''Italiáne?''' - இத்தாலிய மொழி?
* '''Gallice?''' - பிரெஞ்சு மொழி?
* '''Hispánice?''' - எசுப்பானிய மொழி?
* '''Lusitánice?''' - போர்த்துகீசிய மொழி?
* '''Theodísce?''' ([teo'diske]) - ஜெர்மன் நாட்டு மொழி?
* '''Sínice?''' - சீன நாட்டு மொழி?
* '''Japónice?''' ([ja'po:nike]) - ஜப்பானிய மொழி?
* '''Coreane?''' - கொரிய மொழி?
* '''Arábice?''' - அரபி மொழி?
* '''Pérsice?''' - பெர்சிய மொழி?
* '''Indice?''' - இந்தி?
* '''Rússice?''' - ருசியநாட்டு மொழி ?
* '''Cambrica?''' - இங்கிலாந்தின் வெல்ஸ் பகுதி மொழி?
 
'''úbi latrína est?''' - கழிப்பறை எங்கே உள்ளது?
 
'''ámo te''' / '''te ámo''' - நான் உன்னை காதலிக்கிறேன்
 
[[படிமம்:Duenos inscription.jpg|thumb|right|The Duenos inscription, dated to the 6th century BC, shows the earliest known forms of the Old Latin alphabet.]]
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது